தவெக ஆட்சி இரண்டுகால் உள்ள நாற்காலி போன்று தடுமாறுகிறது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#ADMK#it_wing_dharmapuri
என்ன CM Sir கேட்க்கிறதா நாட்டில் என்ன நடக்கிறது பெண்களுக்கு பாதுகாப்பில்லை கொலைகள் கொள்ளைகள் இது என்ன சத்தி தீய சத்தியா தூய சத்தியா சொல்லுங்கள் CM Sir அங்கிள்
#itwing_dharmapuri
உலகை இயக்கும் உன்னத சக்தியாம் தொழிலாளர் பெருமக்களை எந்நாளும் போற்றுவோம்! அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்!
அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எனது அன்பான மே தின வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#MayDay@EPSTamilNadu
##it_wing_dharmapuri
நாளை பிறந்தநாள் காணும் மாவட்ட கழகச் செயலாளர் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் ��மைச்சர் பாலகோடு சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு அண்னார் கே பி அன்பழகன் அவர்களுக்கு
மரியாதை செய்த தரணும்
வாழ்த்துக்களும் வணக்கங்களும் ஐயா
#it_wing_dharmapuri