ஐ லவ் யூ.... என்ற வார்த்தையை விட
சாப்பிட்டியா எப்படி இருக்க
என்ன பன்ற வீட்டுக்கு போய்ட்டியா
ஒரு ஃபோன் பண்ண மாட்டியா
இன்றைய நாள் எப்படி போச்சு
சந்தோசமா இரு...
கவலைப் படாதே
நான் இருக்கிறேன்
என்ற சொற்கள் எல்லாம்
அன்பின் ஈரம் அதிகம்
நிறைந்த வார்த்தைகள்...
❤️😌
#My friend ~ உனக்குதான் மச்சா லக்கியான வாழ்க்கை அடிக்கடி படத்துக்கு போற
#Me~ அதுல பொறாம பட என்னடா இருக்கு நீ சொந்தமா இடம் வாங்கி வீடு கட்டி வரதட்சணையா கார் வாங்கி கல்யாணமே பன்னிட்டியேடா
#My friend ~ என்ன இருந்தாலும் தனியா தியேட்டர்ல போய் படம் பாக்குற வாழ்க்கை கிடைக்குமா.?
#நல்ல வேளை இந்தக்
கோயில்கள் இல்லையென்றால் இந்த
மனிதர்களின் கெதி அவ்வளவு தான் ..
தங்களுடைய சோகத்தை, ஆற்றாமையை
சொல்லி அழவேணும் மனிதன்
உருவம் கொடுத்த கடவுள்கள் எல்லாம் காதை திறந்தபடி த���ன் இருக்கின்றன ..
#காதலென்று சொல்லி கற்பை
பறிக்கும் ஆண்கள் வாழும் இப்பிரப��்சத்தின் மத்தியில்..
அவ்வளவு #படைபலம் அதிகாரங்கள் இருந்தும் கடத்திச் சென்றவளின் மீது தன் கைவிரல் கூட படாமல் #அவள் கன்னியத்தை
காத்தான் என்கின்ற போது சீதையளவுக்கு
#கற்பில் சிறந்தவன் ராவணனும் தானே..
#எப்படி இருக்கிறாய்
என்று கேட்கும் மனிதர்களை விட.,
நாம் நல்லா இருக்கனும்...
என மனதார நினைக்கும்
மனிதர்கள் தான்
வாழ்க்கையின்
உண்மையான உறவுகள்.
#அன்பு என்பது
அருகில் இருப்பதில்லை....
அக்கறையுடன்
நினைப்பதில் உள்ளது.