ஒரு TVK சட்டமன்ற உறுப்பினர் ஆவது இது போல மக்களுக்கு பயனுள்ளதா ஏதாவது பேசுறாங்களா…?
எல்லாம் சினிமா பைத்தியங்க தியேட்டர் ல கத்துற மாதிரி கத்திட்டு இருக்கானுங்க.
வாழ்த்துக்கள் @Sowmiyanbumani மேடம் 🙏
நடராசன் ஜெயில்ல உயிர கொடுத்தது மொழிய காப்பாத்த மட்டும் அல்ல நாளை சுயமரியாதை இழந்து மற்றவர் முன்னால் நின்று விட கூடாது என்பதற்காக
நடராசன் உயிர விட்ட அதே நிமிசம் திருவாரூர்ல 14வயசு பையனுக்குள்ள தமிழ் தீ பரவிச்சி
கலைஞர்🔥
Ep1: https://t.co/Xus1ko1Drl
Ep2: https://t.co/m4XRkmBDqu
இப்பதான் பார்க்க ஆரம்பிச்சேன். AI வச்சு கலைஞரோட வாழ்க்கை வரலாற ஒரு படம் மாதிரி அசத்தலா சொல்றாப்டி. வசனம்லாம் தெறிக்குது. அடுத்த எபிசோட் எப்ப வரும்னு ஆர்வத்த தூண்டுது!
Vignesh Krishnan கலக்குங்க 🔥
Link: https://t.co/FrRpc0Tisz
நிஜமாகவே கலைஞரின் வீரியம் இன்னும் அறியாமல் தான் தமிழ்நாடு இருக்கிறது..
இந்த சீன் Pure goosebumps 🔥🔥🔥
@TheAIDravidian 👌 awesome
work
Link : https://t.co/VT88JudrAT
#கலைஞர்
ஒரே அடில முடிச்சு விட்டாரு.🔥🖤❤️🔥 V.Senthilbalaji 🔥🔥
இரண்டு நாள் முன்ன ஆதாரம் 😂இருக்கு.,என் டேபிள்ல பைல் இருக்கு.. அத திறந்து பாக்க வச்சுடாதீங்கனு விஜய் சொன்னாரு..🏃🏃🏃
தயவு செஞ்சு திறந்து பாருங்க.. ஏன் பயப்படுறீங்க? 3 மாசமா இதே தான் சொல்றீங்க.. எதாவது ஜோசியக்காரன் சொன்னா தான் பாப்பீங்களானு கேட்டு விட்டாரு.😂😂😂