சாதிக்கட்சி தலைவரை உடைந்த பிளாஸ்டிக் சேரில் உட்கார வைப்பானுங்க... பொது மேடையில் ஏம்மா நீ பட்டியலினம்தானே என்று கேட்பானுங்க...கட்சி MP யை நிற்க வச்சு பேசுவானுங்க..இதெல்லாம் சமூகநீதியான்னு கேட்டா ...மனுநீதி சனாதனம்தான் காரணம் என்று சொல்லியிருப்பானுங்களே..
#திமுகசமூகநீதி
I want the resignation of FM Nirmala Sitaraman.😡
Yesterday I bought something from a mall which cost ₹3,425 and brought it back but the same thing was available in the local market for ₹3424
But I don't have 1/2
Heartiest congratulations to Gulveer Singh on winning the Silver Medal in the Men’s 1500m at the #AsianGames 2026, clocking a personal best of 3:36.72.
Your speed, grit and fighting spirit have made the nation proud. Keep inspiring, Gulveer! More glory awaits.
#AsianGames2026 #Cheer4Bharat
உமா ஆனந்தன் அவர்களை பாஜகவிலிருந்து நீக்கவில்லை!!!! FAKE NEWS!!!
பாஜகவிலிருந்து நீக்கிவிட்டார்கள்னு நேத்திலேருந்து ஃபேக் நியூஸ் பரப்பின சில காரியக் கிறுக்கனுங்க தெரிஞ்சு செஞ்சானுங்க!?!
ஆனா அப்பாவி "நடுநிலை" தேசியவாதிகளும், பாஜக அனுதாபிகளும் விட்ட சாபத்தைலாம் என்ன செய்யப் போறீங்க?!?
இப்பவாது புரிஞ்சுக்கோங்க...
தமிழக பாஜக பற்றியும், பாஜக தலைவர்கள் பற்றியும் உங்களிடம் திட்டமிட்டு பொய்ச் செய்தியும்...வெறுப்பு பிரச்சாரமும் பரப்பப்படுகிறது!
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்!
தர்மமே இறுதியில் வெல்லும்!
ஆனால் திட்டமிட்டு இப்படி பாஜகவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சூது செய்பவர்களுக்கு பாரதி பதில் சொல்கிறார்!!!
"படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான்; ஐயோ என்று போவான்!- பாரதியார்!"
While CM Vijay @TVKVijayHQ signed ₹5143 crore additional investment with JK Tyres @JKTyreCorporate last month promising 3510 new jobs,
Local TVK MLA without any knowledge on what CM has signed, demands in the assembly that JK tyres company s polluting the area and must be shut down immediately. It’s bizarre that even an Industry like JK tyre that’s certified by state govt for zero discharge is now being threatened in the assembly.
If this is not banana republic then what else ? 🤦♂️
The only sector that looks safe in Tamil Nadu right now is the reels factory.
#TNPolitics #JKTyre
சொல்லும் கருத்து வரவேற்கத்தக்கதுதான்.ஆனால் அதைச் சொல்லும் விதத்தில் கொஞ்சம் நாகரிகமும், தன்மையும், மரியாதையும், நாவடக்கமும் இருக்க வேண்டும். @Arappor
இதுவரை ஆட்சி செய்த கட்சிகளிடமும், முதலமைச்சர்களிடமும், காவல்துறை அதிகாரிகளிடமும் இதுபோன்ற அதிகாரத் தொனியுடனும், மிரட்டல் பாணியுடனும், அநாகரிகமாகவும் பேச உங்களுக்கு இவ்வளவு தைரியம் இருந்திருக்கிறதா?
கருத்து சொல்வதற்கும், கேள்வி கேட்பதற்கும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் அந்த உரிமையை எல்லை மீறிய வார்த்தைகளாக வெளிப்படுத்துவது நாகரிகமான அணுகுமுறை அல்ல.
எல்லாவற்றிற்கும் ஒரு அளவுதான். கிடைக்கும் சுதந்திரத்தையும், வாய்ப்பையும், பொறுமையையும் ஒரு கட்டத்திற்கு மேல் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
கருத்தைச் சொல்லுங்கள்… கேள்வி கேளுங்கள்… விமர்சனம் செய்யுங்கள். ஆனால் தன்மையுடன், மரியாதையுடன், நாகரிகத்துடன், நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்.
At just 6, Raja Gope from Jharkhand was separated from his father after boarding the wrong train 😨
He ended up in Kerala, far from his family, and over the years he even forgot his native language 🙁
For 13 long years, his family waited and hoped to find him 😥
Then, the efforts of Jharkhand Police and Kerala authorities finally helped bring him back home 🔥
After 13 years, Raja reunited with his mother and four sisters 🥰
Raja was welcomed home with drums, dancing and a procession organised by students from his old school 🥳
A lost child found his way home again. Sometimes, hope truly does come back 🥹
DMK, ADMK, BJP, PMK, AMMK & DMDK have taken a pro developmental and pro Parandur stand🙏🏻
There is a political alignment happening in TN on Parandur airport issue
Vijay announces that Parandur is scrapped. Ten years planning and so much taxpayer money washed out. Central govt funds rejected. Businesses rebuffed. Tamilnadu voters betrayed.
This is a huge blunder by the TVK govt and a big setback for TamilNadu economy.
Any decision should be made based on development and long term vision...not political antics.
This is a real disaster for Tamil Nadu. With this one move the CM has shown that he lacks the pragmatism needed to make Governance a success. Does he have an idea how long the process takes to finalize a location for an airport? Chennai is already a backwater in India. This will push us back a decade even further.
People of Tamil Nadu must realise the mistake we have made. Whether it was Kalaignar or Jayalalithaa they were pragmatic. They may have taken political positions against projects but once in power they mostly accepted them with only a few exceptions.
This is looking more and more like a Tughlaq Government.
And the geniuses thumping their desks for the abandonment of a project is symptomatic of how Tamil Nadu is going down the tube.
Just furious....😡😡😡
நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்ச்சியில் த வெ க வின் நாஞ்சில் சம்பத் தரக்குறைவாக பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
உண்மையில் கண்டிக்கப்பட வேண்டியது ஊடகங்களும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இடையீட்டாளர்களும் தான். விவாத நிகழ்ச்சிகளில் தரக்குறைவாக பேசுபவர்களை தொடர்ந்து அழைப்பதே தவறு. சாக்கடையிடம் சந்தனம் எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம். நாஞ்சில் சம்பத்திடம் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது அதை விட முட்டாள்தனம். தங்களின் T R P ரேட்டிங்கிற்காக பொது வெளியில் தரம் தாழ்ந்து, ஒருமையில், மரியாதை இல்லாமல், அநாகரீகமாக பேசுபவர்களை தொடர்ந்து அழைத்து ஊக்கப்படுத்தி வருகிறது ஊடகங்கள். நான் பலமுறை இதுகுறித்து பல்வேறு ஊடக நிர்வாகத்தினரிடம் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. அவர்களுக்கு இது ஒரு வியாபாரம், அவ்வளவே.
நேற்றைய விவாதத்தில் நாஞ்சில் சம்பத் மேலும் பேச்சை தொடர ரங்கராஜ் பாண்டே அவர்கள் அனுமதிக்கவில்லை என்பது ஆறுதல். ஆனால், நாஞ்சில் சம்பத்தை அழைத்ததே தவறு என்பது தும்பை விட்டு வாலை பிடித்த கதை தான்.
என்னை போன்று பல கட்சிகளை சேர்ந்தவர்கள் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயங்குவதற்கு காரணமே நாஞ்சில் சம்பத் போன்ற பல தகுதியில்லாத நபர்களை அழைப்பதால் தான்.
ஆனால், ஊடகங்கள் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை. பரபரப்பு தான் அவைகளுக்கு மூலதனம்!
நாராயணன் திருப்பதி.
@sardesairajdeep@AshutoshRanka Full support to villagers. They did perfect thing with Anarchists. Nobody has right to barge into village with 200-250 Goons and threaten locals. School or anything it's local who will have to worry about not some AAPiya Dimagi Naxals as declared by their boss Kejru.
A tiger doesn’t fear the jungle. A true officer doesn’t fear the system.
You proved it again, @Tukaram_IndIAS Sir.
Another big raid in Maharashtra.
FDA has suspended the licences of 4 Domino’s outlets after serious food safety violations were found:
- Veg and non-veg food not properly separated.
- Problems with food storage, temperature checks, food testing, cleanliness, and pest control.
- Raw and cooked food not properly separated.
- Poor hygiene and safety practices.
This is exactly how food safety rules should be enforced.
And this was not just Domino’s. The FDA inspected 104 chain restaurant establishments across Maharashtra, with 2 ordered to stop business, 95 served improvement notices and 5 licences suspended.
Huge respect to you, Sir. Let the big brands feel the fear. No one should be allowed to play with public health.
THE TIGER HAS ENTERED THE JUNGLE.
I called my chithappa who is a core supporter of DMK and councillor of municipal, asked ‘enna chithappa neenga polaya ganesan kuda tollgate ku coffee kuduka’
he replied ‘pombalaya thappa pesitu jail ku poraan avanuku poi road-la ninnu vaazhga udhayanidhi nu kattha soldriya’, and the moment I was shockeddddd totally🙂↔️
edho thyagam senji jail ku pona maari andha chinnathatthi-ku elevation kuduthu public nuisance create panni jokers mari pannitu irukanunga kothus🤡
I want to share what I consider as an illustrative incident for today's Gen.
Last Friday when I was about to disembark from the flight in Chennai from Delhi a passenger from the other side of isle introduced himself as Dr Venkat Ramakrishnan and as a follower of my comments and writings.
When I asked about him he said he was a plastic surgeon in UK for 30 years and is back in Chennai to look after his nonagenarian parents. With that our conversation ended as we disembarked
But what he said -- he came back to look after his aged parents -- made me reach out to him. Yesterday I could trace him with the scrappy details I had got and spoke to him today. He practices as a plastic surgeon in Chennai and is a consultant in Apollo. His father Dr Venkatrasami was a famous plastic surgeon who established a surgery set up in Stanley Hospital in Chennai which is near industrial area where workers lose limbs in accidents calling for surgeries. A block in Stanley is named after Dr Venkatrasami.
Dr Venkat Ramakrishnan himself had a roaring pratice in UK. But the call of his duty to his aged parents made him give up that to come back to India two years back
I thought it is my duty as a journalist to inform the public about illustrative sons like him who value their moral relational obligations more than their personal career
It is those who like Dr Venkat Ramakrishnan sustain intergenerational dharmic responsibilities that keeps our relation based society functional. We are not and can never be a contract based society. According to SBI economic research 84% of parents live with their children in India. This culturally inherited social and emotional security is irreplaceable by state law or courts in our country.
I feel proud of sons like Dr Venkat Ramakrishnan who stand by the basic dharma of Matru Devo Bhava Pitru Devo Bhava
My salutes him and urge the young Indians to inbibe this irreplaceable cultural virtue exemplified by Dr Venkat Ramakrishnan
Ten students from one government school in Tamil Nadu clear NEET.
Ten students from Iduvampalayam Government Higher Secondary School in Tiruppur district have cleared the NEET 2026 exam and are set to pursue medical education. Coming from ordinary families, this is a remarkable achievement for a government school.
VETRY Trust is an NGO led by T.R. Sivaram. VETRY has supported this school for nearly two decades, adopting it in 2007, improving infrastructure, funding extra teachers, and providing specialised coaching for competitive exams like NEET.
People like Sivaram contribute more to society than a thousand social activists.
மும்பையில போலீஸ் வண்டி முன்னாடி நின்ன அந்த GEN-Z பொண்ணு இதுதான்!
இன்ஸ்டாகிராமில் வெறும் ₹140 மாதம் கொடுத்தால் Exclusive video காட்டும்
இதைத்தான் GEN-Z க்களின் முன்னோடி'னு கனிமொழி, காங்கிரஸ் கட்சி, நடிகை ஆண்ட்ரியானு எல்லாரும் புகழ்ந்து தள்ளுறாங்க!
வெளங்கிடும் 😏🕷️🕷️🕷️
போராட்டம் பண்ணுற இடத்தில் போய் இதுமாதிரி வீரத்தை காட்டுறேன்னு போட்டோ, வீடியோ எடுத்து viral ஆகி 9k followers ல இருந்து 120k+ followers கூடியிருக்குது.
Paid subscription 200+ கூடியிருக்குது.
இந்த stunt விளம்பரத்துக்கு தான் பண்ணேனு சொல்லிட்டு இருக்கிறாள்.
Global star ஆகணும் அதான் என் ஆசைனு சொல்லுறா. வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
All Muslim actors will participate anything anti India, anti Modi, anti RSS and anti nation but these low lives will not utter a word against their pervert mullahs raping minors in Madrassas, the practice of halala, wife beating, triple Talaq, mass baby production by their ugly cult practitioners. And some wannabe HINO will show their support to these rascals.
The Govt and CJP need to pick a neutral venue and do it fast. Give students what they deserve: the assurance that their future is safe. They need to talk to each other, not at each other. Raj Ghat, Gandhi Smriti, Old Parliament, a State Bhawan… the venue shouldn’t be the stumbling block. Choose one. Meet. Discuss. Resolve….