@prakashraaj The most hated and disgusting insect in the world for many women is the cockroach. Across the world, many women (and some men too) scream the moment they see a cockroach, grab a broom, and try to kill it immediately.
The reason is that it is seen as disgusting, dirty.
@rohini_sgh 2014 and 2019 elections, Congress alleged EVMs were hacked & diverted to lotus symbol. Sc rejected.
that did not work, Rahul Gandhi is now making a new kind of allegation. If he actually has evidence for it, let him go to court as before.Let him prove it there with evidence.
@tamiltalkies புத்திசாலி 200 ரூபாய்
“ 'நீக்குதல்'என்ற வார்த்தையை ஏதோ கெட்டவார்த்தை போல கேட்டாலே அரசியல்வாதிகள் அலறலை கேட்க முடியும்.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் யார் என்பது தெரியும்,அந்தபோலி வாக்காளர்களைத் தயாராக வைத்து இருப்பவர்கள் அரசியல்வாதிகள்
@AshwiniVaishnaw
Electric trains are the daily means of transport used by the poor& middle class for their livelihood.
Congratulations to the Railway Ministry, which is operating the first with a fully air-conditioned on the Chennai-Chengalpattu route from today.Thankyou ji
@prakashraaj If you truly believe in secularism, or are certain that it is legally wrong, you can go to court and seek legal relief, but is it fair to only ask questions in a press interview instead? #justasking
@tamiltalkies அதை பார்த்து நீ கதருவது அதுவும் சந்தோஷமா இருக்கு. நீ தான் கூமுட்டை உன் கிட்ட ஊரை அடிச்சி உலையில் போட்ட காசு இருக்கு. உன்னோட பிள்ளைய காசு கொடுத்து ஹிந்தி , மற்ற மொழி படிக்க வைப்ப, இல்லாதவன் ? அவனுக்குத்தான் அவங்க பேசுறாங்க.
@tnpoliceoffl
காவல்துறை உயர் அதிகாரிகள் கனிவான கவனத்துக்கு
தனது கடமையை சரியாக செய்த காவலரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். இது பொதுமக்கள் சார்பாக வைக்கப்படும் வேண்டுகோள்.
@KanimozhiDMK மேலும்,அவர் கூறியது ஆக்கிரமிப்பாளர்கள் நமது மொழி,கலாச்சாரம்,மதத் தலங்கள் மீது மிகவும் அடக்குமுறை, மிகவும் கொடூரமானது என்றும் அவர்களிடம் "காட்டுமிராண்டித்தனமும் பழிவாங்கும் மனப்பான்மையும் உச்சத்தில் இருந்தது,"என்று கூறியதை சேர்த்து எழுதினால் சிறுபான்மை ஓட்டு கிடைக்காது என்ற பயமோ
@sureshsambandam இப்படி விவரம் தெரியாது ஏதோ உளற கூடாது, பெருமாள் கோவிலில் அதிகாலை சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி முதல் , இரவு அர்த்தஜாம பூஜை வரையில் ஆண்டாள் தூய தமிழ் மொழியில் அருளிய திருப்பாவை, மற்றும் பிரபந்தம் மட்டுமே வாசிக்கப்படுகிறது.உங்களுக்கு தமிழ் தெரிந்தால் அங்கேசென்று வாசிக்கலாம்.