சட்ட அதிகாரத்தின்படி கைதிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். இதில் பாரபட்சம் காட்டக்கூடாது. தண்டனை காலம் முடிவதற்கு முன்பே முன் விடுதலை பெற எல்லா கைதிகளுக்கும் சமமான உரிமை உள்ளது.
(உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா மற்றும் எச்.எஸ். பேடி)
#ReleaseMuslimLifePrisoners_7Tamilans
புதிய விடியலின் சந்தா சேர்ப்பு பணி துவங்கிவிட்டது. தங்களுடைய பகுதியிலும் துவங்கியிருப்பீர்கள். ஆம்! வாருங்கள் வாசிப்பின் மூலம் வாழ்க்கையை மாற்றியமைப்போம்!
இடம்: புரசைவாக்கம், சென்னை.
வடகிழக்கு டெல்லி கலவரம்..!
என்ன சொல்கிறது டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை?
நாள் : 31-07-2020 (வெள்ளிக்கிழமை)
நேரம் : மாலை 07.15 மணியளவில்
FB Live :-
https://t.co/xvMQxEt5Q3