சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Last 3 years-la fans-ku proper film kudukka mudiyala.🙁
#Japan expect panna mari varala, #Meiyazhagan & #VaaVaathiyaar were different attempts. But #Sardar2-la oru koraiyum vaikala erangi adichurukom 👊🏻🔥
2018-ஆம் ஆண்டு, கொடைக்கானல் ஏரி நகராட்சி பூங்காவில் ஒரு சிறிய ருத்ராட்ச மரக்கன்றை நட்டேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2026-ஆம் ஆண்டு அதே இடத்திற்கு மீண்டும் சென்றபோது, அந்த சிறிய மரக்கன்று வளர்ந்து அழகான ருத்ராட்ச மரமாக நிமிர்ந்து நிற்��தைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
சில தருணங்கள் நம்மை இயற்கையுடனும், நினைவுகளுடனும், காலத்தின் பயணத்துடனும் ஆழமாக இணைத்துவிடுகின்றன. 🌱🌳❤️
#kodaikanal #lake #tree
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 19.8.2026 அன்று உலக புகைப்பட நாளை முன்னிட்டு பத்திரிகை புகைப்படக் கலைஞர்களைக் காணொளி எட��த்து மகிழ்ந்தார்.
#CMJosephVijay���
Aalungatchi nu kooda pakkama debut election la ye DMK va adichu 3rd place ku thalluradhu ellam, enna mari script ra 🛐
Seekiram biopic eduka sollunga CM saarrr @TVKVijayHQ 🥵🔥
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
#JanaNayagan leaked 3 months ago,
Still some people believe negative reviews and trolls can affect its box office collection.
The reality is simple, people are coming to celebrate #ThalapathyVijay’s last film on the big screen.
This is more than a movie release; it’s an event. Reviews won’t decide #JanaNayagan’s TN box-office 💥
#JanaNayagan
Remake film…
7 months delayed film…
Leaked film…
A Censored Film...
Even after all this, the bookings are roaring across theatres. 🔥
That’s the power of #ThalapathyVijay phenomenon! 🐐🚀