உபியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் மதராஸாக்களில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை அரசு செய்து வருகிறது.
எல்லா மத மக்களையும் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வதுதான் பாஜக.
கம்யூனிச நக்சலைட்டுகள் தன் குடும்பத்திற்காக மட்டுமே கொள்ளையடித்து வருபவர்கள். ஏழை மக்களுக்காக அவர்கள் என்றுமே போராடியதில்லை என்பதற்கு இந்த செய்தி ஒரு எடுத்துக்காட்டு
Today in Chennai, the “Pandit Deendayal Upadhyaya Prashikshan Mahabhiyan 2026” training camp for the key office bearers of the South Zone Tamilnadu, Kerala and Puducherry Bharatiya Janata Party commenced successfully under the leadership of National General Secretary of the BJP, Thiru. @tarunchughbjp Avl, and National Joint Organisation General Secretary Thiru. @shivprakashbjp Avl.
On behalf of the Tamil Nadu Bharatiya Janata Party, I warmly welcomed and addressed the office bearers from Kerala and Puducherry who arrived in Tamil Nadu to participate in this important training camp.
The event was also graced by the presence of National Secretary and BJP National In-charge for Tamil Nadu Thiru. @MenonArvindBJP Avl, BJP National Co-Incharge for Tamil Nadu Thiru. @ReddySudhakar21 Avl, State President of the Andhra Pradesh BJP Thiru. @MadhavBJP Avl, State General Secretaries of Kerala BJP Thiru. @MTRameshbjp Avl, Thiru. @AnoopKaippalli Avl, Thiru. @advssuresh Avl and State President of the Puducherry BJP Thiru. @RamalingamMla Avl who participated as special guests.
இன்றைய தினம் சென்னையில், பாரதிய ஜனதா கட்சியின் தென் மண்டலத்தில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி முக்கிய நிர்வாகிகளுக்கான “பண்டிட் தீன் தயாள் உபாத்யாய பிரஷிக்ஷண் மகாபியான் 2026” பயிற்சி முகாம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு. தருண் சுக் அவர்கள் மற்றும் தேசிய இணை அமைப்பு பொதுச்செயலாளர் திரு. சிவப்பிரகாசம் அவர்கள் தலைமையில் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க தமிழகம் வருகை தந்த கேரளா மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகளை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அன்புடன் வரவேற்று உரையாற்றினேன்.
மேலும் இந்த நிகழ்வில் தேசியச் செயலாளர் மற்றும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் திரு. அரவிந்த் மேனன் அவர்கள் மற்றும் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் திரு. சுதாகர் ரெட்டி அவர்கள், ஆந்திரப் பிரதேச பாஜகவின் மாநில தலைவர் திரு. PVN மாதவ் அவர்கள், கேரளா பாஜகவின் மாநில பொதுச் செயலாளர்கள் திரு. MT ரமேஷ் அவர்கள், திரு. அனுப் ஆண்டனி அவர்கள், திரு. S சுரேஷ் அவர்கள் மற்றும் புதுச்சேரி பாஜகவின் மாநில தலைவர் திரு. VP ராமலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
(1/2)
இன்று மாலை (28-5-26) திருநெல்வேலி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன். உடன் மாவட்ட தலைவர் முத்து பலவேசம் அவர்கள், பொதுசெயலாளர், உள்பட பலர் பங்கேற்றனர்.
இன்று காலை (28-5-26) திருநெல்வேலி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன். உடன் மாவட்ட தலைவர், பொதுசெயலாளர், உள்பட பலர் பங்கேற்றனர்.
இன்று மாலை (27-5-26) தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன். உடன் மாவட்ட பொதுசெயலாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இன்று காலை (27-5-26) தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன். உடன் மாவட்ட தலைவர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இன்று மாலை (26-5-26) கன்னியாகுமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன். உடன் மாவட்ட தலைவர், மீனவர் பிரிவு மாநில தலைவர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இன்று காலை (26-5-26) கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன். உடன் மாவட்ட தலைவர், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர், மாநில செயலாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.
@blsanthosh@narendramodi@NainarBJP@NitinNabin
ஆட்சிக்கு வருவதற்கு முன் அன்று வீர வசனம் பேசினீர்கள், இன்று உங்கள் ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கத் துப்பில்லை, பின்னர் எதற்கு உங்களுக்கு இந்த முதல்வர் பதவி! @TVKVijayHQ
பாஜகவின் ஒட்டுக குழுவில் அமைச்சராகப் பொறுப்பேற்ற “மானமிகு” வன்னி அரசு அவர்களுக்கும் பாஜக பெற்றெடுத்த பிள்ளையான தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த திருமா அவர்களுக்கும் நன்றி
பாஜகவின் ஒட்டுக குழுவில் அமைச்சராகப் பொறுப்பேற்ற “மானமிகு” வன்னி அரசு அவர்களுக்கும் பாஜக பெற்றெடுத்த பிள்ளையான தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த திருமா அவர்களுக்கும் நன்றி
நாங்கள் இடம் பெறாத அமைச்சரைவையில்..!
"எவன் இருந்தால் என்ன எவன் போனால் என்ன"
என VCK குறித்த கேள்விக்கு திரு RS. பாரதி பதில்..!😄
நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்- திருமா