4,399 நாட்கள் நாட்டை வழிநடத்திய பிரதமர் திரு. @narendramodi அவர்களின் வரலாற்றுச் சாதனைக்கு மரியாதை செலுத்தி கரவொலி எழுப்பும் அமைச்சரவை உறுப்பினர்கள்.
#Longestservingelectedpmmodi
Since he was elected 12 years ago, PM Modi has been riding the saffron wave! With resounding victories in recent municipal elections in Punjab and Himachal Pradesh, it shows us that the saffron wave will not die anytime soon!
கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், 140 கோடி மக்களின் நலனுக்காகவும் அயராது உழைத்து வருகிறார் நமது பாரத பிரதமர் திரு. திரு. @narendramodi அவர்கள்..!
#LongestServingElectedPMModi
கழிப்பறை வசதி, தூய்மையான குடிநீர், கேஸ் இணைப்பு என கடந்த 12 ஆண்டுகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியுள்ளது நமது பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு..!
ஓட்டுக்கு மட்டும் உங்களுக்கு இந்துக்கள் வேண்டும்; ஆனால் அவர்களின் வழிபாட்டு உரிமை என்று வரும்போது புறக்கணிப்பதா? இந்துக்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம்! ஆன்மீக உணர்வுகளையும், நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்! @TVKVijayHQ