My first podcast (an unconventional one) after the announcement of our political movement is on its way & will be aired tomorrow at 10 AM on my YouTube channel.
https://t.co/rfti0J7ZsL
https://t.co/oVURDAxIE7 - Where it all began.
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
https://t.co/ih5QIaOhb6
6 வருடங்களுக்கு முன்பே மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் வித��த்த கனவு இன்று மக்கள் இயக்கமாக மலர்கிறது! 🔥
கரூரில் நடைபெற்ற We The Leaders தொடக்க நிகழ்ச்சியிலேயே நேர்மையான தலைமை, இளைஞர் பங்கேற்பு, சமூக மாற்றம், மக்கள் சக்தி ஆகியவற்றைப் பற்றி மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் தெளிவாக பேசியிருந்தார். அந்த உரையே இன்று ஆயிரக்கணக்கான மக்களை ��ரு புதிய அரசியல் மாற்றப் பாதைக்கு அழைத்து செல்கிறது.
வசன அரசியல் அல்ல... செயல் அரசியல் தான் எங்கள் வழி! 💥
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் 6 ஆண்டுகளுக்கு முன் சொன்ன சிந்தனைகள் இன்று We The Leaders இயக்கத்தின் மூலம் நனவாகி வருகிறது. இளைஞர்களை தலைவர்களாக உருவாக்கும் இந்த பயணம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றும். 🚩
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 join Link 👇🏻
https://t.co/kZM5BKazwJ
https://t.co/xRyaT3Kt9L
#annamalai #wetheleaders #annamalaispeech #viralvideo #tasmac #government #karur #socialmedia #trendingvideo #tnnews24digital #WeTheLeaders
@TVKVijayHQ@annamalai_k இதான் உங்க டக்கா?
கரூரில் உங்க கட்சியே விட்டுட்டு ஓடினபோது,
ஒட்டு மொத்த ஆளுங்கட்சி பலமும் எதிராக திரும்பியபோதும் ஒற்றை ஆளா உங்களுக்காக குரல்கொடுத்து ஆட்டத்தையே மாற்றியர்!
அந்த மனிதனின் நான்காண்டு கால கடும் உழைப்பு���ான் நீங்கள் அமர்ந்து இருக்கும்
முதல்வர் பதவி!
@annamalai_k
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, வ��டாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவ��� ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
Hearty congratulations to all the @BJP4TamilNadu winning candidates announced for the 2026 Tamil Nadu Assembly elections. They carry the support of every brother & sister of TN who is tired of corruption, complacency, and the DMK's betrayal.
Under the visionary leadership of our Hon PM Thiru @narendramodi avl, India has moved forward with strength, scale, and purpose. While the nation progresses, Tamil Nadu has been held back by a failed, arrogant, and self-serving DMK govt.
I as a Karyakarta will stand shoulder to shoulder & campaign for all our winning BJP & other NDA candidates, with the aim of the NDA winning 210 seats in the upcoming assembly elections.
#NDA4TN