3வது (தற்)கொலை - நீட் தேர்வு அச்சம்.
ஜோதிஸ்ரீ, ஆதித்யா வரிசையில்..
திருச்சங்கோடு அருகே தேர்வு எழுதவிருந்த மாணவர் மோதிலால் தூக்கிட்டுத் தற்கொலை !
இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்க வேண்டும்?
ஆட்சி மாற்றம் ஒன்று தான் தீர்வா?
#நீட்_தேர்வை_ரத்துசெய்#நீட்_வேண்ட���ம்_போடா
#BanNEET
ஆணுக்கும் ஹிஜாப் 🧔🏻இருப்பதை மறந்து தான், அந்நியப் பெண்ணிடம் அவசியமற்றதை குழைந்து பேசுகிறான் போலும் ..!!
-
24:30 (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது.
#ஃபஜ்ர் தொழாமல் தூங்கிவிட்டு, வேலைக்காக உரிய நேரத்தில் எழும் முஸ்லிம்களை பார்த்தால் வியப்பாக! இருக்கிறது!!
உணவை வழங்குபவனை☝️ மறந்துவிட்டு, உணவை தேடி புறப்பட்டு என்ன பயன்!?
மிக கடினமான நேரத்தின் போது, இறைவன் எங்கே? என வியப்படையும் ஒரு கணம்.. நமக்கான ஒரு பரீட்சையின் நேரத்தில் ஆசிரியர் எப்போதுமே அமைதியாக இருப்பதை நினைவில் வையுங்கள்! ☝️#பமொப