நெஞ்சை நிமிர்த்தி, ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்! 🐅🚢
1000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து முறைப்படி மீட்கப்பட்டு இன்று தாயகம் திரும்பியுள்ளன. இந்த 24 செப்பேடுகள் (21 பெரிய & 3 சிறிய தகடுகள்), மாமன்னர் இராஜராஜ சோழனின் வாய்மொழி வாக்குறுதியை, அவரது வீரம் செறிந்த புதல்வர் முதலாம் ராஜேந்திர சோழன் நிறைவேற்றியதன் அசைக்க முடியாத சாட்சியாகும்.
19-ஆம் நூற்றாண்டு முதல் நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் இருந்த இந்த அரிய பொக்கிஷத்தை, பிரதமர் திரு. @narendramodi அவர்களின் முயற்சியால் இன்று பாரத மண்ணிற்கு வெற்றிகரமாக மீட்டெடுத்து வரப்பட்டுள்ளது!
சோழர்களின் அசாத்திய பண்பாடும், அவர்களின் வீரம் செறிந்த கடல்சார் பேராதிக்கமும் இந்தியர்களாகிய நமக்கு என்றும் அளவிட முடியாத பெருமிதம்! இது வெறும் செப்பேடுகளின் மீட்பல்ல... உலக அரங்கில் தமிழ்ப் பேரரசின் உலகளாவிய பேராதிக்கத்தின் சான்று!
#AnaimangalamCopperPlates #CholaLegacy
BIG BREAKING NEWS ⚡ Israel asks India for 100,000 employees immediately to replace Palestinian employees who are not allowed to work in Israel anymore after horrific Oct 7 terror attacks.
Israel and India in May had signed an agreement to allow 42,000 Indian people to work in the Jewish State.
படித்து முடித்த பின் பா.ஜ.க.வில் இருப்பதற்கு பெருமை படுவீர்கள்...
பிரதமராவதற்கும் முன்னர், பாஜக வளரும் பருவத்தில் இருந்தபோது, வாஜ்பாய் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியபோது, அவரை ஒரு இஸ்லாமியப் பெண் தன் மகளுடன் வந்து சந்தித்தார்.
தனது மகளுக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாகவும், மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால், மிகுந்த செலவாகுமென்பதால், அதற்கு தங்களால் ஏதேனும் உதவி செய்ய முடியுமா.? என ஆதங்கத்தோடு வினவியிருக்கிறார்.
உடனே வாஜ்பாய் அவர்கள் தானே தன் சிறுநீரகத்தைத் தர முன்வந்துள்ளார். அப்போது அரசாங்கத்தின் அதிகாரி, “அய்யா…. அதற்கெல்லாம் மிகப்பெரிய நடைமுறை உள்ளதே. எனவே தங்களால் அது இயலாது.” என மறுதலித்திருக்கிறார். அதற்கு வாஜ்பாய் அவர்களோ, சற்று உறுதியான குரலில், “அதையெல்லாம் நான் பார்த்துகொள்கிறேன். முதலில் என் சிறுநீரகம் பொருந்துமா.? என மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள்” எனக்கூறியுள்ளார்.
அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என்ன ஆச்சரியம்.!..
வாஜ்பாய் அவர்களின் சிறுநீரகம் ஏகக்கச்சிதமாக பொருந்தும் என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. உடனே நாள் குறிக்கப்பட்டது. தான் வாக்களித்தபடியே வாஜ்பாய் அவர்கள் தனது சிறுநீரகத்தை அந்த இஸ்லாமியப்பெண்ணுக்கு தானமாக அளித்துள்ளார். அப்பெண்ணும் உடல்நலம் தேறியுள்ளார். இது அத்தோடு முடிந்து, மறந்து போயிற்று.
பின்னாளில் ஒரு ஆஸ்பத்திரி விழாவின் போது, வாஜ்பாய் அவர்கள் முன்னிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் திடீரென இதனை தனது பேச்சினூடே குறிப்பிட்டுள்ளார். அப்போதுதான் பெரும்பாலானவர்களுக்கு இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
ஆனால், தன் வாழ்நாளின் இறுதிவரை ஒற்றைச் சிறுநீரகத்துடன் மட்டுமே வாழ்ந்த வாஜ்பாய் அவர்கள் தனது வாயாலோ, தனது எழுத்தாலோ இதனை தெரிவித்ததில்லை.
இப்போது சொல்லுங்கள்….
இது நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும். சொத்துக்களை அடைவதற்காக பெற்றத் தாயைக்கூட கொல்லத்துணிகிற,
கோடிகோடியாய் கொள்ளையடித்து ஊடகங்களை பணத்தால் அடித்து கையகப்படுத்துகிற,
பதவிக்கு வருவதற்காக எவ்வளவு கீழான நிலைக்கும் இறங்கத்தயாராக இருக்கிற,
ஒருவனுக்கு ஒரு இட்லி கொடுத்தாலே இன்றைய சமூகத்தில், ஃப்ளக்ஸ் வைத்து ஃபோட்டோ காட்டும் இன்றைய அரசியல் வா(வியா)திகளுக்கு மத்தியில்,
இப்படியும் ஒரு மகத்தானவராக வாழ்ந்திருக்கிறார் அய்யா வாஜ்பாய் அவர்கள்.
”தன்னையே கொடுப்பான்” எனும் அடைமொழி இவருக்கல்லவா பொருந்தும்.?
வீதிக்கொரு மனைவி, மைதானம் நிரம்பும் அளவு வாரிசுகள், தான் கொள்ளை அடிக்க தொண்டர்களை அடிமுட்டாளாக பொய்யைப் பரப்பும் தலைமை,
தாங்கள் வாங்கும் கூலிகளுக்காக, தன் இனத்தை, தன் கலாச்சாரத்தை, தன் தன்மானத்தை அடமானம் வைக்கும் தலைமைகள் பல இருக்கும் இந்த தேசத்தில் தான் வாஜ்பாய் போன்றவர்களும் வாழ்ந்திருக்கிறார்.!
இவரைப் போன்றோரின் வாழ்க்கை வரலாறு கூட வேண்டாம், இதுபோன்ற சம்பவங்களாவது பள்ளி கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம் பெற்றதுண்டா.?
The people who cast away the Sengol as a walking stick to a museum in Allahabad have today raised doubts on the Significance of the Sengol & its importance.
His Holiness Thiruvaduthurai Atheenam has also clarified that the Sengol was first given to Lord Mountbatten, taken back and given to Pandit Nehru. This was done to officiate the Transfer of power.
Hymns from Thiruvasagam (Saivaite Literature), the Kolaru Pathigam composed by Thirugnana Sambanthar was recited by Odhuvars while handing the Sengol to Pandit Nehru to devoid him of any planetary disturbances during that point in time.
When Mutaz Essa Barshim and Gianmarco Tamberi finished the men's high jump competition tied, they could have gone to a jump-off to decide the winner.
Instead, they decided to share the gold, and their reaction is what we love about sports. #TokyoOlympics