Unofficial fan account | Supporter of Thalapathy Vijay (Joseph C Vijay) & TVK | TVK Virtual Warrior. Not affiliated or endorsed by Vijay/TVK.Personal views only
ஒரு சாதாரண ராமர் template, அதை போட்டதுக்கு ராத்திரி எல்லாம் வீட்ல உட்கார்ந்து அழுது😭😭 அத கண்டிக்க இன்னொரு சோப்லாங்கிய @iparanthamen விட்டு பிரஸ் மீட் கொடுக்க வச்சு🤣🤣😂😂
உங்க கூடலாம் எல்லாம் சண்டை போடுறத நினைச்சாலே கேவலமா இருக்குடா.
#சோப்லாங்கி#Udhayanidhi#DMKfailsTN #DMKAIScam
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.
குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.
நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.
குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.
தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.
மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.
இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடிப்பு அரக்கன் @Anbil_Mahesh தீபாவளி சிறையில் கொண்டாடி மகிழ்ந்ததோடு, சக கைதிகளின் வேண்டுகோளை ஏற்று பொங்கல் பண்டிகையை ஜெயிலில் கொண்டாட திட்டம் 😂🤣
ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் !!
#திருட்டுதிமுக#Anbilmahesh
கார்த்திகா(நாம் திமுக கட்சியின் manila மகளிர் பாசறை செயலாளர்)கைதானப்போ வராத அக்கறை, தேர்தல் நேரத்துல உன் கட்சி வேட்பாளர் அனீஸ் பாத்திமா 8 மாதக் கர்ப்பிணியா இருந்தப்போ தாக்கப்பட்டாரே, அப்போ வராத அக்கறை
ஆனா துணை சபாநாயகர் ஒருத்தரை தாக்கியதாச் செய்தி வந்ததும் ஓடோடிப் போய் துறையூர் போய் பாக்குறான் இந்த @Saattaidurai ...
திராவிட பிரியாணிக்கு இந்த நாய் மோப்பம் பிடிச்சி அங்க போய் நிக்குறான் 😂🤮
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கார்த்திக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அட்மிஷன் போடப்பட்டும் இதுவரைக்கும் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை.
அமைச்சர் ரமேஷின் அழுத்தம் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அழுத்தத்தால் அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லையா?
உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயங்களோடு இருக்கும் நபருக்கு அரசு மருத்துவமனையில் ஏன் படுக்கை ஒதுக்கப்படவில்லை?
இதுதான் உங்களுடைய தூய சக்தி ஆட்சியா?
@TVKVijayHQ@CMOTamilnadu
புதுச்சேரி அரசு 2025 ஜனவரியில் 8,123 மிதிவண்டிகளுக்கு டெண்டர் கோரியது. 2026 ஜனவரியில் 8,861 மிதிவண்டிகளுக்கான டெண்டர் மதிப்பு ₹5.55 கோடி.
இதன்படி ஒரு மிதிவண்டியின் சராசரி மதிப்பு சுமார் ₹6,263.
இந்த ஈன பொழப்பு பொழைக்கிறது நடு ரோட்ல பிச்சை எடுத்து திங்கலாம்!🤦♀️
செந்தில்வேல் அண்ணே, ஒரு மணி நேர தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் அடியேன் பேசியதை இப்படி உன் டீமை வைத்து எடிட் பண்ணி கருத்தை மாற்றி 1 நிமிட reels ஆக போடுவது சரியா?
எத்தனையோ பெரிய மனிதர்களுடன் பழகுகிறாய், அவர்கள் உன்னுடைய இந்த குயுக்தியான, தவறான சமூக வலைதள உத்தியை பற்றி என்ன நினைப்பார்கள்?
விவாதம் முடிந்த பிறகு அதில் இருந்து அங்கொன்றும், இங்கொன்றுமாக எடுத்து ஏதோ நீ சிறப்பாக பேசியது போலவும், சக பங்கேற்பாளர்கள் தவறாக பேசியது போலவும் திரித்து தவறான தலைப்புகளை வைத்து reels போடுவது நியாயமா ணா? அறமா ணா?
வார்த்தை அல்ல, செயல்! 💪✨
தந்தையை இழந்து உழைக்கும் சிறுவன் சாரதிக்கு உடனடி உதவியாக புதிய மிதிவண்டி வழங்கிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! 🚲❤️
அந்தச் சிறுவனின் சிரிப்பே சாட்சி! வாழ்த்துகள் சார்! ✨
#CTRNirmalKumar#TVK#Madurai #VijayAnna #JosephVijay
சீட் வாங்கும் முன் : "கழகத்திற்கும் தங்களுக்கும் உண்மையுடனும் விசுவாசத்துடனும் பணி புரிவேன் தலைவரே"🙂
சீட் வாங்கி ஆட்சியில் அமர்ந்த பின் :
கம்பளைண்ட் கூடுத்தவனை போட்டு அடிக்கிறது அப்டியே DMK புத்தி 🤮
சீட் வாங்கும் போது தலைவரிடம் கொடுத்த விசுவாச வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, கழகத்தின் கௌரவத்தைச் சூறையாடிவிட்டீர்கள்.உடனடியாகப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறுங்கள்!
இங்க ஒரே power centre தான் @TVKVijayHQ
சென்னைக்கு புதுசா 𝟭𝟬𝟬𝟬 𝗔𝗖 𝗘𝗹𝗲𝗰𝘁𝗿𝗶𝗰 𝗕𝘂𝘀𝗲𝘀! ⚡🚌
தமிழக முதல்வர் விஜய் உத்தரவுப்படி, சென்னைக்கு
1,000 புதிய ஏசி மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்ய ₹500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 755 மின்சாரப் பேருந்துகள் சென்னையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது மேலும் 1000 பேருந்துகள் சேர்க்கப்படுகின்றன. பணிமனைகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
✅ வசதியான, குளிர்ச்சியான பயணம்
✅ சுற்றுச்சூழல் மாசு குறைப்பு
✅ நவீன, சுத்தமான பொதுப்போக்குவரத்து
சென்னை இன்னும் ஸ்மார்ட்டாக, கிரீனாக மாறுகிறது! 🌿
#ChennaiElectricBuses #CMVijay #ElectricBus #TamilNadu #TNGovt #SmartCityChennai
புகார் அளிக்க வந்த பொதுமக்களைத் தாக்குவதும், பிறகு அதே நபரை மிரட்டி "எதுவுமே நடக்கலை"னு வீடியோ எடுத்து போடுவதும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சக்கட்டம்! 😡💥
துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இது மக்கள் மத்தியில் அரசு மீதான நம்பிக்கையை முற்றிலுமாக சீர்குலைக்கும்! ❌💯
#tvkvijay #tvk #RaviShankar #TNAssembly
"மிரட்டி சமாதானப் பேச்சு"
"துணை சபாநாயகரும், இன்ஸ்பெக்டரும் என்னை மிரட்டினார்கள். மிரட்டித்தான் சமாதானப் பேச்சு நடத்தினர். சமாதானம் பேசும் வீடியோவை 6 டேக் எடுத்து வெளியிட்டனர். துணை சபாநாயகர் என்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்"
- துணை சபாநாயகர் மீது கார்த்திக் மீண்டும் குற்றச்சாட்டு
#DySpeaker #ravisankar #thanthitv
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த காவலர்களின் குடும்பங்களுக்கு ₹1 கோடி நிவாரணம்! 🔥
சட்டமன்றத்தில் அளித்த வாக்குறுதியை உடனடியாக அரசாணையாக (G.O.) வெளியிட்டுள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள்! 🫡❤️
#CMJosephVijay#TNPolice#TamilNadu@CMOTamilnadu
வர்றான் ...! Dummy அரசு, சோஃபா மாடல் அரசுனு பதிவு போட்றான்,
துபாய் போறான், Repeat Uh ......
வர்றான்...! சோப்ளாங்கி அரசு, புலிகேசி அரசுனு பதிவு போட்றான்,
துபாய் போறான், Repeat Uh ......
ராமர்க்கு உதய் அண்ணா மேல என்ன காண்டோ தெரியல🤣😂😂.. கமெண்ட் பார்த்தா வீட்ல அழுவாறு பவோம்😂
#Dmkfailstn #arivalayam
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.