பாலின சமத்துவம் என்பது அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவது மட்டுமல்ல; கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தில் நிலவும் பாலின அநீதிகளைச் சரிசெய்து, ஒவ்வொருவருக்கும் தேவையான ஆதரவு, வளங்கள் மற்றும் சம வாய்ப்புகளை வழங்குவதே உண்மையான சமத்துவம்.
🎬 Movie: Lakshmi – Short Film
#தனிமை...🚶♂️🚶♂️🚶♂️
இரவின் இருளில் தனியாய் அழுதும்,
விடியலில் புன்னகையோடு இயங்கும்
ஆண்களின் தனிமை ஒரு மறைக்கப்பட்ட வலி!
துடைக்கக் கைகளின்றி, சாயத் தோள்களின்றி
தனக்குத் தானே துணையாய் வாழும்
ஒவ்வொரு நெஞ்சிற்கும் வலிமை அதிகம்! 💔🌱
#BoysLoneliness#MentalHealth#MensEmotions #StayStrong
மகிழன்.....✍️