நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை வீழ்த்தி, அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலா...
#ADMK_TRY | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM | | #ADMK_140TRW
சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை வீழ்த்தி, அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர...
#ADMK_TRY | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM | | #ADMK_140TRW
திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பது தமிழக அரசு உருவாக்கிய கற்பனையான அம்சம்.
அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள எந்த ஒரு மாநில அரசும் இந்த அளவிற்கு கீழ...
#ADMK_TRY | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM | | #ADMK_140TRW
எடப்பாடியார் டிவிட்டர் பதிவு
ஆங்கிலேய ஆதிக்கத்தின் கொடூர ஆட்சிக்கு எதிராக அடக்குமுறைக்கு அடிபணியாமல் ஆயுதம் ஏந்தி போர்க்களம் கண்ட முதல் பேரரசி. அறிவிலும் வீரத்திலும் தலைசிறந்த...
#ADMK_TRY | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM | | #ADMK_140TRW
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றதாக தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள், நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் ஏழை விசைத்தறி தொழிலாளர்கள். சிறுநீரக மாற்று மோசடி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, புரோக்கர்கள் மூலம் நடைபெற்ற கிட்னி முறைகேடு கொடூரமான செயல் என கண்டித்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத���தரவிட்டு ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.
மாறாக, #KarurTragedy தொடர்பான நீதிமன்ற உத்தரவு அரசுக்கு கிடைக்கப்பெறும் முன்பே, சில மணி நேரங்களிலேயே, மண்டல காவல் துறை ஐ.ஜி. தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டுவிட்டது.
ஆனால் கிட்னி முறைகேடு வழக்கில் இதுவரை விசாரணை தொடங்காதது ஏன்?
இரண்டு வழக்குகளிலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகள் ���ன்றுபோல் இருந்தபோதிலும், தங்களுக்கு ��ொடர்புடையவர்கள் வழக்கு என்றால், விசாரணையை தாமதப்படுத்துவதும், கிடப்பில் போடுவதும், வேண்டாதவர்கள் மீதான விசாரணை என்றால் துரித வேகத்தில் செயல்படும் விடியா திமுக-வின் @mkstalin மாடல் Failure அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது.
@AIADMKOfficial
The incident of attack on Hon'ble Chief Justice Of India, Justice BR Gavai,
inside the Supreme Court premises has shocked the entire nation. Violence of any kind, especially in such sacred institutions of justice, is unacceptable and must be condemned in the strongest terms.
Justice Gavai’s composed and dignified response amidst the chaos stands as a testament to his integrity, courage, and steadfast belief in the ideals of our Constitution.
@AIADMKOfficial
தேமுதிக பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி. @PremallathaDmdk, பொருளாளர் ���ிரு. L. K. சுதீஷ் ஆகியோரின் தாயாரான திருமதி. அம்சவேணி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமா��ார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் .
பாசமிகு தாயாரை இழந்து வாடும்
திருமதி. @PremallathaDmdk ,
திரு. சுதீஷ் மற்றும் குடும்பத்தாருக்கு
எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன்,
மறைந்த திருமதி. அம்சவேணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் நாளைய தமிழகத்தின் எதிர்காலம் கழகத்தின் காவலர் புரட்சித் தமிழர் ஐயா #எடப்பாடியார் அவர்களிடம் ஆசி பெற்ற பொழுது🙏🙏
உடன் திருச்சி மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் #���ெ_சீனிவாசன் அவர்கள்
#ADMK_TRY🔥🖤🤍❤️🔥
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுகவின் தொடர் நாடகத்தின் மீது நம்பிக்கையின்றி, இன்று மேலூரில் லட்சக்கணக்கில் பேரணியாய்த் திரண்ட பொதுமக்கள்.
ஸ்டாலின் மாடல் அரசின் துரோகத்தை சட்டமன்றத்திலேயே தோலுரித்த மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#DMKBetrayedMelur