மஹா பெரியவாவின் ஆன்மீக உபதேசங்களைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு
21,000 தொண்டர்கள் இந்த ட்விட்டர் கணக்கில் தங்களை
இணைத்துக் கொண்டுள்ளனர்.
நமது 21K மஹா பெரியவா தொண்டர்களுக்கும் அவரின் அன்பும் அருளும் ஆசியும் எந்நாளும் கிடைக்க பகவானை வேண்டிக் கொள்கிறேன்.
- வியாச தேவர்,
நிர்வாகி
மஹா பெரியவாவின் ஆன்மீக உபதேசங்களைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு
20,000 தொண்டர்கள் இந்த ட்விட்டர் கணக்கில் தங்களை
இணைத்துக் கொண்டுள்ளனர்.
நமது 20K மஹா பெரியவா தொண்டர்களுக்கும் அவரின் அன்பும் அருளும் ஆசியும் எந்நாளும் கிடைக்க பகவானை வேண்டிக் கொள்கிறேன்.
- நிர்வாகி
புத்தித் தெளிவு ( clarity ) பெற்றானானால் அப்புறம் நாஸ்திகத்தை விட்டுவிடவும் வழி பிறக்கும். ஆனால் இந்த சோம்பேறிக்குத்தான் ஒரு வழியும் இல்லை!
- மஹா பெரியவா
புத்தி ஆராய்ச்சியே செய்யாமல் பகவானையும் சாஸ்திரங்களையும் பூர்ணமாக நம்பிக் கொண்டு இருந்துவிட்டால் அது ரொம்பவும் சிலாக்யம்தான். ஆனால் இப்படிப் பூர்ணமாக நம்பிக் கொண்டு அதிலேயே ஈடுபட்டு ஆத்மாவைக் கடைத்தேற்றிக்கொள்ள நம்மால் முடிகிறதா? அப்படி முடியாத நிலையில் தெய்வ பரமான சிந்தனையோ,
+
தத்வத்தைத் தெரிந்து கொள்ள ஒரு முயற்சியும் பண்ணாத சோம்பேறியைவிட, தன் மூளையைச் செலவழித்து ஏதோ பரிசிரமப் பட்டு ஒருத்தன் நாஸ்திகமான முடிவுக்கு வந்திருக்கிறான் என்றால், இந்தச் சோம்பேறியைவிட அந்த நாஸ்திகன் உயர்ந்தவன் என்பேன். அந்த நாஸ்திகன் இன்னும் ஆராய்ந்து கொண்டே போய்
+
@dharmic_indians@cellakacu இந்தியாவில் ஹிந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்படுகிறது.
ஹிந்துக்களின் ஓட்டுகளை வாங்கிக்கொண்டு ஆட்சி புரியும்
ஆட்சியாளர்களும் இதுபற்றி கண்டுகொள்வதில்லை.
ஹிந்துக்கள் இனியொரு சுதந்திர போராட்டம் நடத்த வேண்டும்.
ஹிந்துக்கள் இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்.
2. ஸம்ஸ்கிருதம் சர்வதேச மொழி :
ஸம்ஸ்கிருதம் அத்தனை மநுஷ்யர்களுக்குமான பாஷை. அது ஸர்வதேச பாஷை. அதுவே தேவ பாஷையும் ஆகும். தேவர்களுக்கு ‘கீர்வாணர்’ என்று பெயர். அதனால் ஸம்ஸ்கிருதத்துக்கு ‘கைர்வாணீ’ என்ற பெயரும் இருக்கிறது. ‘தேவ பாஷை’என்று அதைத் தமிழ்க் கவிதைக்குச் சக்கரவர்த்தி
+
வரையறைப்படுத்தி ஸம்ஸ்காரம் செய்திருப்பதாலேயே இதற்கு ‘ஸம்ஸ்க்ருதம்’ என்ற பேர் ஏற்பட்டது. சிக்ஷா சாஸ்திரமும், அதைவிட முக்யமாக வியாகரணமும் இப்படிப் பட்ட ஸம்ஸ்காரங்களைச் செய்கின்றனவை ஆகும்.
அந்த பாஷையைப் பேசினால் அதுவே மநுஷ்யனுக்கும் ஸம்ஸ்காரத்தைச் செய்கிறது. தேவ பாஷையிலிருந்து
+
வேத மந்திரங்களுக்கு உயிர் எதில் இருக்கிறது? மந்திரங்களின் ஒவ்வொரு எழுத்தையும், அதன் பரிமாணம் எப்படியிருக்க வேண்டுமோ அப்படிச் சரியாக உச்சரிக்க வேண்டும்.
அர்த்தம் தெரியாவிட்டாலுங்கூட, மந்திரங்களின் சப்த ரூபத்தை உள்ளபடி உச்சரித்து விட்டால் அவை பலன் தந்துவிடும்.
-மஹா பெரியவா
Sanskrit is not a dead language. It is used in temples all over India. Hindus chant sanskrit shlokas all over India. Even the anti Hindu groups keep recalling the 50 or more versions of Manusmriti to find fault with the Sanathan Dharma! :)) Ramayana and the Mahabharata are quoted day to day in WhatsApp and Arattai messages. The internet is full of Sanskrit quotes. The bhagavad gita is quoted in movies and articles. Scintillating Indian music breezes through the Sanskrit language for jamming vocals and fusion. Very many Indian names are sanskrit. The Dravidian languages, Telugu, Kannada and Malayalam mirror sanskrit in many ways. Sanskrit and Tamil grew up together influencing each other.
Sanskrit is easily understood and rightly pronounced all over India. Several Sanskrit texts are ancient and they are highly valued as astronomical, mathematical, scientific treatises and literary marvels.
The exposition of dharma, the enunciation of the perfect seeds of sound, ethics, aesthetics, and explanations of the different philosophical propositions that any mind can ever scale have all found apt expression in the highly evolved language called Samaskritam!
Samaskritam is the deva bhasha as it stores the profundity of spiritually evolved people. It is spoken by quite a few in different places in India and there is a renaissance of the language worldwide, as more and more knowledge-seekers revisit its religious, philosophical, scientific and literary treasures.
Samaskritam is immortal because its phonetics and linguistics are structured perfectly. What is perfect, will be protected by time. We may not wear gold everyday, but we would never give it away!
#Sanskrit
#Samaskritam
Excited to share our milestone with the Chennai GenAI community & global AI/ML enthusiasts!
We've elevated learning through our Certification System—a collaborative effort with Google Cloud Platform (GCP). This platform revolutionizes education with hands-on, interactive tools.
While mastering BigQuery ML Fundamentals, access an integrated AI Tutor powered by Vertex AI: understands your style, voice answers, arch diagrams, BigQuery ML simulations—tailored, engaging, real-world ready!
From our pilot with hundreds of participants in 2-day GenAI workshop, we're going global.
Happy in the design team!
@sundarpichai@ThomasOrTK@GoogleCloud@GDGChennai—as Chennai Dev Community, we're seeking your support to scale this AI-based tutor worldwide!
@GoogleCloudTech@googlecloud@googledevs@GoogleIndia@ParveenYograj@DrPraveenwrites@svembu@nsitharaman@narendramodi
Next-level education in technical/agentic frameworks, mechanical, electronic, physics, IIT/NEET/GATE prep. Dream: Free for all, Google covering cloud costs. Empower global learners! 🚀
Great benefit for the sponsors as they get tax benefit under 80G.
Thoughts?
#ChennaiGenAI #BigQueryML #VertexAI #GCP #AICommunity #MachineLearning #Certification