இந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படைப்பு விடுதலை. இது அதிகாரம், இனம், அரசியல் இதில் எதன் விடுதலையை பேசப் போகிறது?
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஒரு ரசிகனாக...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐💐💐
#Viduthalai@VetriMaaran@VijaySethuOffl@sooriofficial
ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது.
எவ்வளவு தான் மேகம் மூடினாலும் வெளிவரும் நேரம் வரும்போது நிச்சயம் வெளிவரும் சூரியன் ...☀️☀️
அதுபோல தான் உன் வெற்றியை யார் தடுத்தாலும் உனக்குள் இருக்கும் தன்நம்பிகை உனக்கு வெற்றியை பெற்று தரும்....
💝💝💝🏆🏆🏆
இந்திய சினிமாவில்
முதல் முயற்சியாக 5 மொழிகளில்
#பவுடர் திரைப்படத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் & இந்தியில் டப்பிங் பேசியுள்ள, திறமையான
நிகில் முருகனுக்கு அண்ணாவிற்கு வாழ்த்துகள். விரைவில் டிரைலர் @vijaysrig
@Vidya_actress @onlynikil#Sammusic@rpdft@onlygmedia