இது தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம்..!
23-ம் தேதி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.. நாளை மறுநாள் தேர்தல் - தமிழக மக்களுக்கு இ.பி.எஸ் உரை..
#EPS | #TNElection2026 | #PolimerNews
தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் தான் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்!
மாநிலத்தின் கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி, தமிழ்நாட்டைச் சுரண்டித் தின்றுக் கொழுத்த ஒரு குடும்பத்தை உங்கள் வாக்குகளால் விரட்டியடிக்கப் போகும் தேர்தல் இது!
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து, தமிழ்நாட்டை போதை மற்றும் வன்முறைக் காடாக மாற்றிவிட்டது திமுக அரசு!
இந்த அராஜக ஆட்சியில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆயுதம் உங்கள் வாக்கு தான்!
ஒரு குடும்பத்தின் காட்டாட்சியை ஒழித்து, குற்றமற்ற நல்லாட்சியை வழங்க @AIADMKOfficial எனும் மக்கள் இயக்கத்தால் மட்டுமே முடியும்.
தொற்று நோய் தடுத்து,
விவசாயம் செழிக்கச் செய்து,
கல்வியில் புரட்சி செய்து,
தமிழ்நாட்டைச் சரியான திசையில் வழிநடத்திய அஇஅதிமுக-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம் வளமான ஒரு எதிர்காலத் தமிழ்நாட்டை நாம் கட்டமைக்க உள்ளோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறவும்,
@AIADMKOfficial தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திடவும்,
உங்கள் பொன்னான வாக்குகளை
#இரட்டைஇலை சின்னத்திலும்,
#தாமரை சின்னத்திலும்,
#மாம்பழம் சின்னத்திலும்,
#குக்கர் சின்னத்திலும்
அளித்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
“அமைதி- வளம்- வளர்ச்சி” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுப் பாதையில் மீண்டும் தமிழகம் பயணிக்கப் போகும் நன்னாள் வந்துவிட்டது!
சந்தோஷமாக, மனநிறைவோடு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் மனம் நிறையும் காலமாக இருக்கும்.
அதற்கு உங்கள் எடப்பாடி K பழனிசாமி ஆகிய நான் உறுதியளிக்கிறேன்!
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#Vote4AIADMK
மக்கள் பிரச்சினைக்கு சரியான நேரத்தில் சரியான தீர்வு அளிப்பவர்களே உண்மையான மாற்றத்தை உருவாக்குவார்கள்
மக்களே, 7.5% என்பது சமகாலத்தின் மிகப்பெரிய தீர்வு.
ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் இந்தப் புரட்சிதான் உண்மையான மாற்றம்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை
பசித்த வயிறுகளுக்கு உணவளித்து, எளியோரின் கண்ணீரைத் துடைக்கும் கருணைதான் உண்மையான தொண்டு என்பதை உணர்த்தும் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
Our Men in Blue, back-to-back ICC Men’s T20 World Cup champions! Men’s ICC Cricket World Cup runners-up. Women’s ICC Women’s Cricket World Cup champions.
A testament to India’s deep domestic ecosystem, from the Ranji Trophy to the IPL. @BCCI
Imagine what India could achieve if every sport had such domestic ecosystem. The potential of India’s youth is limitless.
From gullies to grand stadiums, from childhood dreams to world champions - India rises. 🇮🇳
#TeamIndia #T20WorldCup #T20WorldChampions
@cbseindia29@EduMinOfIndia@PTI_News Pls remove set options in question paper, no use of this and deliberately disturbing minds of students, just give one question paper for all
CBSE board makes Lot of ammendment with no use of progress in students and system
no sets question paper given in state board Exam