@CMOTamilnadu@mkstalin கடந்த 10 நாட்கள் அனுபவத்தில் உணர்ந்தது❤️தமிழும்♥️ தமிழ்நாடும் ♥️தமிழரும் ♥️சிறப்பென்று🙏வட இந்திய தொழிலாளர்களை வெளியேற்றி தமிழகத்தை காப்பாற்றுங்கள். நன்றி 🙏
Very worst experience in sanghamitra express because of some people are misbehaving and abusing womens (sexually abusing womens),so we need security help as soon as possible.. it's very emergency. Please save us from them.:(( @IRCTCofficial
PNR:630-0230672
Train number:12296
@V_Senthilbalaji@mkstalin மாண்புமிகு அமைச்சருக்கு வணக்கம். நான் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் R. பொன்னாபுரம் பகுதியில் வசிக்கிறேன். கடந்த 10 நாட்களாக எங்கள் ஊரில் மின்சாரம் சரியாக இருப்பதில்லை. அதிலும் குறிப்பாக நள்ளிரவு 1.30 முதல் காலை 7 மணி வரை தொடர்ந்து 10 நாட்களாக மின்சாரம் இல்லை.
மாண்புமிகு அமைச்சருக்கு வணக்கம். நான் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் R. பொன்னாபுரம் பகுதியில் வசிக்கிறேன். கடந்த 10 நாட்களாக எங்கள் ஊரில் மின்சாரம் சரியாக இருப்பதில்லை. அதிலும் குறிப்பாக நள்ளிரவு 1.30 முதல் காலை 7 மணி வரை தொடர்ந்து 10 நாட்களாக மின்சாரம் இல்லை.