#திரு முதலமைச்சர் அவர்களே கவனத்திற்கு விவசாயிகள் கஷ்டப்பட்டு நெல் அறுவடை செய்து சாலைகளில் போட்டு காயவைக்கிறார்கள் கிடங்கு (குடோன்) வைத்துகொடுங்கள் விவசாய முக்கியம் மழைக்கால லங்களில் நெல் பாதிப்புஆகும்
தமிழ்நாட்டில் ஓடும் பேருந்துகளில், வணிக வளாகம், பள்ளிகளில், கல்லூரிகளில்,கடைகள், தூய்மையான சுத்தமான தமிழ் மொழி எங்கே இது தான் திமுக புரிந்து கொள்ள வேண்டும் மக்களேஉஷரர் உஷார் சிந்தித்துசெயலபடுங்கள்
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது யார் தெரியமல மக்களே புரிந்து செயல்படுங்கள் நம் தமிழ் நாட்டை நாம் தான் காப்பத்தனும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வேண்டும் கண்டிப்பாக வெற்றி நமதே
மக்களே சுயசிந்தனையுடன் செயல்படுங்கள்
60 ஆண்டுகள் ஆட்சி செய்த அவலங்கள் (மூணாறு, பீளமேடு, தேவிகுளம் திருப்பதி,) தாரை வார்த்துகொடுத்தாச்சு , காவிரி தண்ணீர், பெரியார் அணை, இன்னும் இன்னும் ஏராளம்
திருவண்ணாமலை மாவட்டம் வேறு மொழி பேசுவர்கள் அதிகமாக வருகிறார்கள் ஏன் அங்கே பலகைகள் வேறு மொழிகளில் உள்ளன இடமும் ஆக்கிரமிப்பு தமிழ் எங்கே ஓன்றுபட்டு நம் தமிழ்நாட்டை பழையகட்சிகளையும், சினிமாகட்சிகளையும் ஓட்டு போடாதீர்கள், நாம் தமிழர் கட்சி ஓட்டு போட்டு ஜெயிக்க வேண்டும் கண்டிப்பாக
கடந்தமாதம் நீலகிரியில் எல்லை பிரச்னை ஏற்பட்டது அப்போ இங்கிருந்த எந்த கட்சிகளும் குரல் கொடுக்கல என்ன செய்தார்கள் சினிமா கட்சியும் சேர்த்து சொல்கிறேன் உஷார் உஷார் மக்களே