@Livpure_India
I recently purchased livpure ro water purifier through your website, i received your product on monday 24thaug still no one came for installtion called customer care 3 times,ticket has been escalated still no use my job id ending with 2853.pls let me hw to return
#staraikelungal
Tilak varma was so succussive in one down posistion now he suddenly playing under down the order if he plays one down again he will take a time score a big runs and he is match winner
அன்புடையீர் @CollectorTVR@TNTVLRPOLICE@CMOTamilnadu
சில வாரங்களுக்கு முன்பு திருவாரூர் மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது. அதனால் பல ஆண்டுகளாக இருந்த போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்து, பொதுமக்கள் சிரமமின்றி பயணித்தனர்.
ஆனால் தற்போது பழைய பேருந்து நிலையம் முதல் மார்க்கெட் சாலை வரை, குறிப்பாக மகாராஜா அருகே, மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்படுவது போல் தெரிகிறது.
இந்த ஆக்கிரமிப்புகள் மீண்டும் தொடராமல், தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.