@RamaAIADMK @KanimozhiDMK பத்து வருடம் ஆட்சியில் இருந்த போது இல்லாத அக்கரை. தற்போது மக்களை பற்றி கவலை படும் போது ஆச்சரியமாக உள்ளது.. டாஸ்மாக்-யை, பெற்றெடுத்தது புரட்சித் தலைவர், வளர்த்தது புரட்சித்தலைவி.. வரலாறு முக்கியம் சார்..
@alishaabdullah அக்கா நீங்கள் அரசியலில் புதிதாக வந்தீர்கள்.. திமுகவின் 2016 2021 தேர்தல் அறிக்கையை படித்துப் பார்க்கவும், இல்லையென்��ால் அடுத்தவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்..