தமிழ் • மக்கள் பணி • தமிழர் நலன் ❤️
மக்களின் குரலாகவும், தமிழர் உரிமைகளுக்காகவும், பொதுநலப் பணிகளை நோக்கமாகக் கொண்டும் எங்கள் பயணம் தொடரும்!
மக்களுடன் இணைந்து, மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து செயல்படுவோம்.
தொடர்ந்து இணைந்திருங்கள்!
#தமிழகம்#தமிழர்நலன்#மக்கள்பணி
மேகதாதுவில் அணைகட்டி தமிழகத்தை பாலைவனமாக்க முயலும் கர்நாடக அரசைக் கண்டித்தும் 3 அப்பாவி தமிழர்களை சுட்டுப் படுகொலை செய்த கர்நாடக வனத்துறையைக் கண்டித்தும் மேச்சேரி பேருந்து நிலையத்தில் கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினேன்.
தகைசால் அண்ணனுக்குத் தம்பியின் நன்றி! ❤️
துணைப் பொதுச் செயலர் பொறுப்பை வழங்கிய அண்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!
உண்மை, நேர்மை, உழைப்புடன் கட்சியை வளர்த்து, பட்டிதொட்டியெங்கும் நம் கொடியைப் பறக்கச் செய்வோம்! 🚩
— ஈரா. மகேந்திரன்
@VelmuruganTVK
நியமன அறிவிப்பு:
கீழ்காணும் நிர்வாகிகள் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்களாக இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில / மாவட்ட / ஒன்றிய / நகர / பேரூர் / கி��ை நிர்வாகிகள் அனைவரும் கீழ்காணும் நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்.
தி.வேல்முருகன்.