2020-2024: UPSC மூலம்
தேர்வு செய்யப்பட்டவர்கள்.
FC மட்டும்
IAS - 92%
IPS - 90%
IFS - 82%
OBC+ SC + ST சேர்ந்து
IAS - 8%
IPS - 10%
IFS - 17%
சமூக அநீதி.
RBI & Nabard பணி நியமன அறிவிப்பில் OBC- 27% Reservation பின்பற்றப்படவில்லை.
RBI ன் 572 காலி இடங்களில் 154 -OBC க்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் ஒதுக்கியது 83 மட்டுமே
நபார்டில் 43 இடங்களுக்கு பதிலாக வெறும் 26 மட்டுமே OBC க்கு ஒதுக்கி உள்ளனர் .
Via @PWilsonDMK
"Chhaava படம் முஸ்லீம்களை தவறாக சித்தரித்துள்ளது.
இப்டி படம் மூலம் பரப்பப்படும் பொய்யை மக்கள் நம்ப மாட்டார்கள்.
கடந்த 8 வருடமா பாலிவுட் சினிமா தவறானவர்கள் கையில் உள்ளது."
என @arrahman உண்மையை சொல்ல.. கடிக்க தொடங்கி விட்டது ஒரு கும்பல்.
#standwithARR
மொத்த மாநில உற்பத்தி அடிப்படையில் தமிழ்நாடு உரிமை தொகைக்காக செலவிடுவது 0.4% மட்டுமே
மேலும் இந்த பணம் பெரும்பாலும் உணவு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. (TN- 43%)
அதற்கடுத்து மருத்துவம் , குழந்தைகள் கல்வி, கேஸ் சிலிண்டர், சிறிய அளவில் சேமிப்புக்கு செல்கிறது
Source: TOI.
தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய SSA கல்வி நிதி 3,548 ரூபாயை கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.
40 லட்சம் அரசு, அரசு உதவி பெறும் மாணவர்கள் மற்றும் 32000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்மொழி என்ற பெயரில் பள்ளிகளில் இந்தியைத் திணிக்க முயன்றவர்கள் அடுத்து கல்லூரிகளைக் குறிவைக்கின்றனர்.
அனைத்து கல்லூரிகளிலும் மும்மொழி என்ற பெயரில் இந்தியை கட்டாயமாக்க ஒன்றிய பாஜக அரசின் UGC உத்தரவிட்டுள்ளது.
இந்தி திணிப்பை தமிழ்நாடு என்றும் எதிர்க்கும்.
நீட் தேர்வு பள்ளிகளின் முக்கியத்துவத்தை குறைத்து, கோச்சிங் நிறுவனங்களின் வணிக வேட்டைக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தது தமிழ்நாடு! dummy schools அதிகரித்து விட்டன;. நாள்தோறும் 6 மணி நேரம் கோச்சிங் மையங்களில் மாணவர்கள் வதைபடுகிறார்கள் என்ற அவலம் டெல்லியை இப்போதுதான் உறுத்தத் தொடங்கி இருக்கிறது.
ப்ளஸ் ஒன் படிக்கும்போதே நீட்டை நடத்திவிடலாமா? கோச்சிங் மையத்தில் 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கக்கூடாது என உத்தரவு போடலாமா? பெயரளவுக்கு பள்ளிகளில் (dummy schools) அட்டன்டன்ஸ் போட்டுவிட்டு முழுநேரமும் கோச்சிங் சென்டரில் இருப்பதை தடுப்பது எப்படி? பழையபடி ப்ளஸ்2 மதிப்பெண்ணுக்கு மதிப்பு தரலாமா? என்றெல்லாம் வல்லுநர் குழுவை அமைத்து ஆலோசனை கேட்கத் தொடங்கி இருக்கிறது ஒன்றிய அரசு.
நீட் என்பது சமமற்ற வாய்ப்பு! நீட் என்பது ஏழைகள், கிராமப்புற மக்களுக்கு எதிரான அநீதி! கோச்சிங் மையங்களில் லட்சக்கணக்கில் செலவழிக்கும் வசதியானவர்களுக்கு சாதகமானது! பள்ளிகளின் போதனை; ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை ஒன்றுமில்லாமல் செய்து, கல்விமுறையை சீரழித்துவிடும் என்ற தமிழ்நாட்டின் வாதம் சரியானது என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி இருக்கிறது!
கோச்சிங் நேரக் கட்டுப்பாடு நடைமுறை சாத்தியமானதா? பிளஸ் ஒன்னில் நீட் என்பது சுமையை குறைக்குமா?
பிளஸ்2 மதிப்பெண் போதும்; நீட் விலக்கு தாருங்கள் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை இப்போதாவது ஏற்பார்களா? நீட் ஒரு சர்வரோக நிவாரணி; அருமருந்து என்று தொடர்ந்து பிடிவாதம் காண்பிக்கப் போகிறீர்களா? #NEET #TamilNadu #NEETInjustice
ஒரு மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கே அதிகாரம் உள்ளது.
- ஆளுநர் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பதில்.
மத அரசியல்,சிந்தூர் அரசியல், அழுகை அரசியல்,வெறுப்பு அரசியல் என எதுவும் எடுபடாதபோது பாஜகவின் கொள்கைக்கு எதிரான-சாமானிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் பெண்களுக்கு 10,000ரூ நிதி உதவி திட்டம் அறிவிக்கப்பட்டது. அது கைகொடுத்து கைவிளக்கை தடுத்துள்ளது
வென்றாலும் பாஜக கொள்கை தோற்றுள்ளது
2014 க்கு பின் நம் நாட்டில் நடந்த முக்கியமான தீவிரவாத தாக்குதல்கள்.
சுமார் 3700 தீவிரவாத தாக்குதல்களும் 1300 உயிரிழப்புகளும் நடந்துள்ளன.
Source via grok.