"நீங்கள் அரசியலில் நுழைந்தது ஏன்?"
A: ஒரு பிரகாசமான, தூய்மையான எதிர்காலத்திற்கான மாற்றத்தை உருவாக்கவும், இன்னும் பல சிறந்த பணிகளை, திட்டங்களை விரிவாகச் செய்வதற்கும் உரிய தருணத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
#மக்கள்நீதிமய்யம்#பேட்டரிடார்ச்லைட்#நாளைநமதே
பெண்கள் அச்சத்தோடு வாழ வேண்டியிருக்கும் ஒரு சமூகம் அவமானகரமானது.
நாம் அனைவருமாய் ஒருங்கிண��ந்து பெண்களின் கௌவரத்தையும் மதிப்பையும் பாதுகாக்க வேண்டிய தருணம் இது.
பெண்களை வேட்டையாடித் திரியும் மிருகங்களை இனியும் பொறுப்பதற்கில்லை.
#மக்கள்நீதிமய்யம்
#பேட்டரிடார்ச்லைட்
#நாளைநமதே
A society where women live in fear is shameful.
Together let's safeguard every woman's modesty & honour. We won't tolerate hooligans endangering our society. We'll take strict measures to keep our womenfolk safe.
Let's stand for women's safety.
#MNM#BetterFuture
தயவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க��்.
https://t.co/PZRDpNo2Cd
நீர்வளம் நம்மிடமிருந்து பல வகைகளிலும் சுரண்டப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை நம் நாட்டின் எல்லா மூலைகளிலும் தாங்க முடியாத பாரமாகவே உள்ளது
#மக்கள்நீதிமய்யம் #டார்ச்லைட்
தண்ணீர்ப் பாதுகாப்பு வாழ்க்கையின் ��ாதுகாப்பு.
நீரின்றி அமையாது உலகு. நீரின்றி வாழ்க்கை இல்லை.
நீர்வளம் நம்மிடமிருந்து பல வகைகளிலும் சுரண்டப்பட்டு வருகிறது.
இந்தப் பிரச்சினையை விரைவாகக் கையாண்டு தீர்வு காண முடியும்
தயவு செய்து பகிருங்கள்.
#மக்கள்நீதிமய்யம்
#பேட்டரிடார்ச்லைட்
Water conservation is LIFE preservation.
Water is life. Our life is being choked out of us.
Lakes & reservoirs are not maintained. Rain water is not stored. Canals & waterways are overgrown or blocked. I will tackle this emergency swiftly & effectively.
#DrSuthakaran#MNM
வாக்களிக்க வாரீர் !! பழனியில், நம்மவர் அவர்களின் தேர்தல் பிரச்சாரம்.(04/04/2019) நமது கட்சி.. நமது வேட்பாளர்..நமது சின்னம் #டார்ச்லைட் 🔦 https://t.co/foCge9ZYmQ