முழுநேர அரசியல்வாதி என்று சொல்பவர்கள், அரசியலை கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்துபவர்கள். பணம் சம்பாதிப்பதற்கு தொழிலையும், அரசியல் என்பதை எனது கடமையாகவும் என்றே நான் கருதிகிறேன். - @ikamalhaasan#NammavarForTN#MakkalNeedhiMaiam
மக்கள் சொல்வதை செவிசாய்த்திட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் குரலுக்கு செவிசாய்க்காததால் தான் அவர்களின் குடைசாய்ந்து இருக்கின்றது. @ikamalhaasan#Nammavar#MakkalNeedhiMaiam
கிராமசபை என்கின்ற ஒன்றை நான் கண்டுபிடிக்கவில்லை. பல வருடங்களாக இருந்த மக்களுக்கான அதிகாரத்தை நான் தூசி தட்டி எடுத்தேன்.
"இது வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் அது குறித்து எதுவுமே பேசவில்லை." -@ikamalhaasan#NammavarForTN#MakkalNeedhiMaiam
பாராளுமன்றம் தனி, சட்டமன்றம் தனி என்று பிரித்துப்பார்க்க முடியாது. பாராளுமன்றத் தேர்தலில் யார் வந்தாலும் அது தமிழ்நாட்டைப் பாதிக்கும் எனவே நாம் தான் அங்கு செல்லவேண்டும். @ikamalhaasan#NammavarForTN#MakkalNeedhiMaiam
அசாதாரணமான அதிரடியான முடிவெடுக்கிறீர்களே அது எவ்வாறு உங்களால் சாத்தியமாகிறது?
எனது முடிவுகள் அனைத்தும் சாதாரணமானவை. அரசியல் எனும் அழுக்குக்குட்டையில் கால் வைத்து நடந்து சென்று பாராளுமன்றம் என்னும் கோயிலுக்குள் செல்ல முடியாது. @ikamalhaasan#NammavarForTN#MakkalNeedhiMaiam
எதுவுமே மாறாது என்பது தெரிந்த பிறகும் எதற்காக மக்கள் வாக்களிக்கவேண்டும் ?
நல்லவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார்கள் என்கின்ற மக்களுக்கு நம்பிக்கை வேண்டும். அந்த நல்லவர்களே மக்கள் தானே எனவே உங்களுக்காக வாக்களியுங்கள். @ikamalhaasan#NammavarForTN#MakkalNeedhiMaiam
Hi everyone - our Whatsapp broadcast pilot has been a big success. We have finished it now, and will launch a full-fledged broadcast service soon. Thank you!
As you can see, the various aspects of economy and society are connected to each other, and rule of law is an important connecting factor. But as long as criminals win elections, rule of law will never happen. In what other ways do you think rule of law is helpful? Reply below
An under-appreciated aspect of governance, which should be any govt's first job, is establishing rule of law. This means the law applies to all equally & not "rule of police" which can become oppressive. Rule of law has a positive effect on every other area of society. Examples:
We can do all of this by simply doing 3 things: hiring more police and law-enforcement agencies, providing them better training and pay to motivate them and keep them corruption-free, and introducing a strong performance-based-pay system for our police/ law-enforcement agencies
Join our Whatsapp broadcast! 🙏Get direct updates on your Whatsapp - no group, no disturbance, only direct messages.
https://t.co/y3DBBR1df8
மக்கள் நீதி மய்யம் வாட்ஸாப் ஒலிபரப்பில் சேருங்கள்🙏 குரூப் அல்ல, நேரடியாக எங்கள் செய்திகள் வாட்ஸாப்பில் வரும். கிளிக் செய்யுங்கள்.
இதனை அறிந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ள விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக துப்பரவு பணியாளர்கள் மூலம் அப்பிரச்சனை உடனடியாக சரிசெய்யப்பட்டது.
#MakkalNeedhiMaiam
An example of truly decentralized governance. Look at the results of people's participation in Makkal Needhi Maiam's "Maiam Whistle" mobile app. 2 tweets.
சென்னை இராயபுரம் பேசின்பிரிட்ஜ்- மூலகொத்தளம் பகுதியில் பாதாளச் சாக்கடை ஒன்றின் மூடி உடைந்த நிலையில், வெகுநாட்களாக போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக மய்யம் விசில் செயலியில் புகார் அளிக்கப்பட்டது.
#MaiamWhistle
A majority of Indians in Abu Dhabi speak Malayalam or Tamil, but the only Indian language given official status by Abu Dhabi is Hindi. Why?
Most Indians there will not benefit from this. So why is the Indian govt celebrating this? Did the govt request Abu Dhabi for this?
We thank Abu Dhabi for declaring Hindi as one of the official languages in their judicial system. This will make justice delivery system simpler and more accessible to our people.