#தேனி கிழக்கு மாவட்ட #மக்கள்நீதிமய்யம் சார்பாக #நம்மவர்#கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஜூலை 28 #கிராமசபை கூட்டம் முறையாக நடைபெற வேண்டி தேனி மாவட்ட ஆட்சியர் திரு. பல்லவி பல்தேவ் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோட்டையூர் தாலுகாவை சார்ந்த முத்துப்பாண்டி என்ற இளைஞர் விபத்தில் சிக்கி ஒரு காலினை இழந்தார்.அவருக்கு செயற்கை கால் வழங்கி, பட்டப்படிப்பிற்கு ஆகும் செலவில் முதற்கட்டமாக ரூ. 15,000 விருதுநகர் #மக்கள்நீதிமய்யம் பொறுப்பாளர் காளிதாஸ் வழங்கினார்.
#MakkalNeedhiMaiam