@sunnewstamil 5-ஆம் வகுப்பு மாற்றத்திறனாளி சிறுமி பா*யல் வன்கொடுமை மருத்துவமனையில் அனுமதி.
20 வயது இளைஞர் அடித்துக் கொ*லப்பட்டு உடல் கல்லை கட்டி கிணற்றில் வீச்சு.
கரூர் பெருந்துயரத்தின் ஓராண்டு நினைவு தினம்.
ஆனால் எல்லோரையும் RTI-யை பக்கம் திருப்பி விட்டது தவெக.😡
#Diversion_Tactics_Politics
@sunnewstamil மனித உரிமைகள் மீது உங்களுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், கவர்னர் ஆட்சிக்கு இணையான ஆட்சியை தானே தவெகவும் நடத்துகிறது. அதற்கு இனி ஆதரவு இல்லையென வெளியேற வேண்டியது தானே உங்களை எது தடுக்கிறது அந்த ஒத்த சோஃபாவா.?
@sunnewstamil சட்ட ஒழுங்கை இனி தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பொதுமக்கள் அறியாத வண்ணம் தடைப்போட்டு
"தமிழ்நாட்டில் போலீஸ் ராஜ்யம்" நடத்த நினைக்கும் தவெக அரசை கண்டித்து
திமுக, இயக்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கம்யூனிஸ்ட் அனைவரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்
#சோபாவளவன் மட்டும் மௌனம்.😡
@sunnewstamil தவெக அரசு சிபிஐ விசாரணையை விரைவுபடுத்தி கரூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே உயிரி*ந்தவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். ஆனால் தவெக ஓட்டு வாங்கி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கரூர் சம்பவம் தொடர்பாக எந்தவித முன்னெடுப்பும் இதவரை எடுத்தாக தெரியவில்லை.🤦
@sunnewstamil கிட்டத்தட்ட 10 வயது மாற்றத்திறனாளி சிறுமி.😭😭😭 10 மனித மிருகங்கள் நாசம் பண்ணிருக்கு. 😡 இந்த வக்கற்ற அரசின் மேல் சமூகவிரோதிகளுக்கு துளியும் பயமில்லாத அளவுக்கு சட்ட ஒழுங்கை சீர்கெட்டு உள்ளது. ஆனால் சட்ட ஒழுங்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தடை செய்துள்ளது தவெக அரசு.🤦
@sunnewstamil தவெக அரசை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தாலே கைது செய்யும் தவெக அரசு. 🤦 போலீஸ் ஸ்டேட்டாக மாற்றினால் சர்வாதிகார ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடக்கும். 😱
@sunnewstamil சட்ட ஒழுங்கை காக்க வக்கில்லை "கருத்து சுதந்திரத்திற்கு எல்லைக் கோடு உள்ளது" என்று ஓட்டு போட்ட மக்களின் ஜனநாயக உரிமையை தடுக்கிறது வக்கற்ற தவெக அரசு. 😡
@sunnewstamil தகவல் உரிமை சட்டத்தை தடுத்து மக்களின் ஜனநாயக உரிமையை முடக்கும் தவெகவை எதிர்த்து
திமுக கூட்டணி கட்சிகள், இயக்கங்கள் எல்லாம் தங்கள் கண்டனங்களை தெரிவித்துவிட்டது. ஆனால் கவர்னர் ஆட்சி வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டி தவெகவிற்கு ஆதரவு தரும் #சோபா_நலக்கூட்டணி கள்ள மௌனத்தில் உள்ளது.
@sunnewstamil ஆணவக்கொ*யா?
காதல் விவகார கொ*யா.?
தற்போது தான் சட்டம்-ஒழுங்கு தொடர்பான முக்கிய தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பொதுமக்கள் கேட்டுப் பெறுவதற்குத் தவெக தடை போட்டுள்ளது.🤦
@sunnewstamil கரூர் சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிப்போம் என ஓட்டு வாங்கி தவெக ஆட்சிக்கு வந்தும் இன்றோடு 147 நாட்கள் ஆகிறது. வழக்கு தொடர்பாக தவெக தரப்பிலிருந்து எந்தவித முன்னடுப்பும் இல்லை. 🤦
@sunnewstamil எத்தனை காலத்திற்கு தான் ரீல்ஸ் போட்டு மக்களை ஏமாற்ற முடியும். எப்படியும் தங்களோட
சட்ட ஒழுங்கை காக்க வக்கற்ற தனத்தையும்,
திறனற்ற நிர்வாகத்தையும், கையாலாகாத ஆட்சியையும் வெகுஜன மக்கள் அறிந்து காறி துப்பிவிடுவார்கள் என்ற பயத்தில் தான் இந்த நடவடிக்கை. 😂
@sunnewstamil போக்சோ குற்றவாளியை தவெக அமைச்சர் குடும்ப நண்பர் போன்றவர் என்கிறார்.😱
கடந்த ஆகஸ்ட் மாதம் இவ் வழக்கை முடித்துக் கொள்ளும் ரீதியிலான அறிக்கையைத் தவெக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக பெ. சண்முகம் கூறுகிறார்! 😱
தவெக ஆட்சியில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நியாயம் கிடைக்குமா???
@sunnewstamil#சாத்தியாமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கு இல்லாததால் தானே திமுக கொண்டு வந்த மக்கள் நல திட்டஙகளில் தங்கள் ஸ்டிக்கர் ஒட்டுவது, அல்லது திட்டத்தை முடக்குவது என்று காலத்தை ஓட்டி வருகின்றனர். 😂😂😂