பாமக எம்எல்ஏ கணேஷ் குமார் சொல்வதெல்லாம் கேட்கக் கூடாது
நாங்கள் தான் ஆட்சியில் இருக்கிறோம் நாங்கள் சொல்வது தான் செய்ய வேண்டும் என அதிகார தோரணையில் த.வெ.க மாவட்ட செயலாளர் பேசியதால்
செஞ்சியில் பாமக த.வெ. க. நிர்வாகிகள் இடையே மோதலால் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார்அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு தனது கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளார்
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின்விழுப்புரம் வட மேற்கு மாவட்ட கழக செயலாளர் குணா சரவணன் அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குநேரில் சென்று பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் பொறுப்பு ஜெயந்தியை சந்தித்து பேசி உள்ளார் .
அப்போது பாமக எல்லாம் ஒரு கட்சியே கிடையாதுநாங்கள் தான் ஆட்சியில் இருக்கிறோம் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கணேஷ் குமார் சொல்வதையெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது என அதிகார தோரணையில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி இடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது
இது குறித்து தகவல் அறிந்த பாமகவினர் 70 க்கும் மேற்பட்ட டோர் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள த. வெ. க. மாவட்ட செயலாளர் குணா சரவணன்அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
Reels போடுறதுக்கு plan பண்ணி வச்சிருந்தான்
தொக்கா மாட்டிக்கிட்டான்
ஒரு நாளைக்கு முன்னாடியே நாளைக்கு ஆய்வு பண்ண வரேன் கேமராவ தூக்கிட்டு வாங்கனு சொல்றதுக்கு பேர் ஆய்வு இல்ல Insta reel PR Publicity
3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
நத்தம் அருகே 17 வயது சிறுமி பலாத்காரம்
புழல் அருகே 15 வயது சிறுமியிடம் அத்துமீறல்
திருச்செந்தூரில் 11-ம் வகுப்பு மாணவிக்கு தொல்லை
விஜய் சார்,
இது நாடா ? இல்லை காடா ?
இங்கே அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறதா? இல்லையா?
மாரிதாஸ் கைதுக்கு காரணம் இதுதான்
மாமன் ஜான் பிரிட்டோவின் போதை கடத்தலையும் அதற்கு துணை நிற்கும் அமைச்சர் மருமகன் ஆதவையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதற்காக இந்தக் கைது.
சூப்பர் மாற்றம் டா🐿️🐿️🐿️🔥🔥🔥
தமிழ்நாட்டுல மிக அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்துல #TVK ஜெயிச்ச தொகுதி இது - #சோழிங்கநல்லூர்..
நேத்து நைட்டு தொடர்ச்சியா 3 மணிநேரத்துக்கு மேல power cut ஆகி இருந்ததால, தொகுதி மக்கள் நடுரோட்டுக்கு வந்து போராட்டம் பண்ணியிருக்காங்க..
முக்கால்வாசி பேர் ITல வேலை பார்க்குறவங்க 🚶♂️ முதல்வர் விஜய் வீடு இருக்குற தொகுதியும் சோழிங்கநல்லூர்தான்ங்குறது கூடுதல் தகவல்.
அஞ்சு வருசமா ஒவ்வொரு தடவ Online ல EB Bill கட்டும் போதும் இத இணைய வழில கட்ட முடிஞ்சா நல்லா இருக்குமேனு யோசிச்சுருக்கேன் இப்ப இது நடைமுறைக்கு வந்ததுல மகிழ்ச்சி.😍
These dumb bitches be saying anything at this point.
🤣
இதுக்குத்தான் சொல்றது
Tvk fake news factory nu இப்படித்தான் அடிச்சு விட்டுகிட்டு போயிட்டே இருப்பானூங்க இப்படி பேசி பேசி தான் பொய்யான வதந்திகளை கிளப்பி விட்டு மக்கள் இப்போ எது உண்மை எது பொய் அப்படின்னு கூட தெரியாம கம்ப்ளீட்டா குழப்பத்துல இருக்காங்க அந்த அளவுக்கு தமிழக மக்களின் மன நிலையை manipulate பண்ணி வச்சிருக்கு இந்த டிவி கே வாரியர்ஸ் கம்னாட்டி கள்.
நேற்று TVK அமைச்சர் மிரட்டல்.
இன்னைக்கு TVK நிர்வாகி நகராட்சி ஆணையரை மிரட்டிட்டு இருக்கான்.
தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திருவேன்னு மிரட்டல். அரசு அதிகாரிகள் தான் இனிமே முடிவெடுக்க வேண்டும்.
இந்த மாதிரி பாதிக்கப்பட்ட திமுகவினர் ஒவ்வொருத்தரும் போய் தனித்தனியாகப் புகார் கொடுத்தால், ஒட்டுமொத்த தவெகவினரும் சிறைக் கம்பிகளைத்தான் எண்ண வேண்டியிருக்கும்.
கட்சித் தலைவர் விஜய் உட்பட 'ரூட் மாஃபியா' கும்பலை வைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் என்னென்ன ஆபாச வார்த்தைகளைப் பேச வேண்டுமோ, அத்தனையையும் பேசி வீடியோக்களைப் போடுகிறார்கள். அவ்வளவு ஏன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் அன்று அவர்கள் போட்ட பதிவுகளைப் பார்க்கவே சகிக்கவில்லை. இதையெல்லாம் தவெக கட்சியில் இருக்கும் பெண்கள் யாரும் பார்க்க மாட்டார்களா?
'நாங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறோம்' என்று மேடைகளில் முழங்குகிறீர்களே, அப்படியென்றால் இன்ஸ்டாகிராமில் அந்தப் பெண்ணை அசிங்கமான வார்த்தைகளால் திட்டிய வல்கர் வாரியரை முதலில் கைது செய்ய வேண்டும். அதற்குப் பின்னணியில் சப்போர்ட் செய்யும் விஜய் மற்றும் அந்த ரூட் மாஃபியா கும்பலையும் சேர்த்தே சட்டம் கைது செய்ய வேண்டும்!"
பாதிக்கப்பட்டவர் ஓர் இளம்பெண்.
தவெக வைச்சேர்ந்தவர்.
அவரிடம் பாலியல் குற்றம் புரிந்தவர்கள்
குற்றவாளிகள்.
அவர்களும் தவெகவைச்சேர்ந்தவர்கள்.
இந்தக் குற்றவாளிகளை கேரளாவில் மறைத்து வைத்தவர் ஒரு MLA.
இவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த தவெக எம்எல்ஏ.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்டுப் போராடியது ஜனநாயக மாதர்சங்கம்.
குற்றவாளிகளை கைது செய்தது தவெக அரசாங்கம்..நல்லது.
இதுவரை இது ஒரு நீண்ட தொடராக நினைத்து படித்திருப்பீர்கள்.
ஆனால் பாருங்கள் ...
பாலியல்குற்றவாளிகளாக மாறியவர்களை தவெக விலிருந்து அக்கட்சிநீக்கவில்லை.
அவர்களைப்பாதுகாத்த தவெக எம்எல்ஏ மீதும் நடவடிக்கையில்லை..
அடடா என கவலைப்படுகிறீர்களா?
படாதீர்கள்...
அதற்குபதிலாகபாதிக்கப்பட்ட அப்பெண்ணை தவெகவிலிருந்து நீக்கி உள்ளார்கள்...
இது யார் சொன்னது?
அந்தப் பெண்ணே தான்..!
ஊர் ஸ்ரீவைகுண்டம்
பெயர் சரவணன் எம்எல்ஏ தவெக
இது ஒரு "குட்டி" ஸ்டோரி அல்ல...!
குட்டீசுகளுக்கான ஸ்டோரியும் அல்ல.
பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஓடி ஓடி ஊடக வாயிலாகஉழைத்தவர்கள் இப்போது கண்ணுக்கெட்டிய தூரம்வரை காணவே இல்லை... !
அடேய் தற்குறி நாயே....
#TVKVijayFails
1. Royal Enfield - 2500 கோடி
2. Advanced Medium Combat Aircraft (AMCA) - 17000 கோடி
3. Mazagon Dock - 29000 கோடி
முதலீடுகள் ஆந்திராவுக்கு.
ரீல்ஸ் தமிழ்நாட்டிற்கு.
- தொழில் துறை அமைச்சர்
கீர்த்தனா நாயுடு
தெருவுக்கு வருவன்னு தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவன்னு தெரியாது.
பக்கா மாஸ் தவுட்டு தற்குறி, இப்போது படிப்படியாக டிஸ்மாண்டில் ஆகிக் கொண்டிருக்கான்.
பிம்பம் வேற, உண்மை வேற. காலம் போகப் போக முகமூடி கிழியுது. 🎭📉
தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு; ஆதவ் அர்ஜூனா உறவினர் ரூ.258 கோடி போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கு தூசி தட்டி எடுப்பு: அமலாக்க இயக்குநரகம் மீண்டும் விசாரணையைத் தொடங்கியது
#ED#AadhavArjuna#DinakaranNews
https://t.co/guNBMrZXhy