இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில்
நலமும் வளமும் பெருகி,
உங்கள் கனவுகள் எல்லாம் நனவாகி,
நீங்கள் நினைத்ததை விட உயர்ந்த நிலையை அடைய
வழிவகுக்கட்டும்!
#happytamilnewyear
On behalf of the people of TN, heartfelt gratitude to our Hon PM Thiru @narendramodi avl for slashing excise duty on petrol and diesel by ₹10/litre each, bringing them down to ₹3 for petrol and zero for diesel.
In the midst of global tensions and the ongoing war in West Asia, this crucial decision ensures rising fuel prices do not burden our citizens.
Time and again, our beloved PM proves that under his visionary leadership, the welfare of our people always comes first, beyond everything else.
@HardeepSPuri@nsitharaman
இன்று தெலுங்கு புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துகள். இந்த புதிய வருடம் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம், ஆரோக்கியம் மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும். ✨
#ugadi
இன்று நாம் கொண்டாடுவது ஒரு நாளை மட்டும் அல்ல —
சக்தி, தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாக இருக்கும் பெண்களை.
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்!
பெண்களின் கனவுகள் உயரட்டும், சாதனைகள் தொடரட்டும்.
— மாலினி ராஜேந்திரன்
மாநில பொதுச் செயலாளர், பாஜக இளைஞர் அணி
#WomensDay #MahilaShakti #BJYM #InternationalWomensDay
"வாய் கிழிய 'போதை இல்லா தமிழகம்' என்று மேடையில் முழங்கும் @arivalayam அரசின் வெட்டி வசனங்களுக்கு நடுவே, கடந்த வாரத்தில் மட்டுமே 528 கிலோ குட்கா மற்றும் 21 கிலோ கஞ்சா சிக்கியது, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போதைப் பொருட்கள் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி!
நேற்று சென்னை அய்யாவு மஹாலில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தேர்தல் அலுவலக தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த அலுவலகத்தை மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் @NainarBJP அவர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர் திரு. எல். முருகன் @DrLMurugan திறந்து வைத்தனர்.
வெற்றியை நோக்கிய வலுவான ஆரம்பம்…
2026-இல் மாற்றத்தை உருவாக்கும் உறுதியான படி! 💪🧡
@NitinNabin@BJP4TamilNadu@blsanthosh
#BJP #TamilNadu #2026Election #StateElectionOffice
When India stands tall on the global stage, Congress finds a way to stoop lower.
At a summit that drew 5 lakh+ attendees, 20 Heads of State/Government, 60 Ministers, and 500+ global AI leaders, the world came to invest, collaborate, and recognize India’s technological rise. Instead of supporting the nation, Youth Congress workers chose to disrupt and embarrass India before the world.
And where is the accountability? Where is the condemnation from @RahulGandhi? Silence.
This was not a routine conference. It was a strategic milestone for India’s sovereign AI ambitions — showcasing Sarvam AI’s cutting-edge large language models, Gnani AI’s 12-language multilingual voice model, and BharatGen’s 17-billion-parameter foundational model. India signaled clearly: we are builders, not bystanders.
The outcome? Over $250 billion in infrastructure commitments — including data centres and semiconductor manufacturing — and $20 billion in deep-tech VC investments. That is global confidence in India’s direction.
But Congress appears uncomfortable whenever India succeeds under Hon. PM Shri @narendramodi . When the nation progresses, they protest. When the world invests, they interrupt. When India leads, they attempt to undermine.
This is not opposition. This is obstruction.
And that is precisely why the Congress party continues to drift further away from the aspirations of a rising India.
#RahulShamesIndia
@BJYMinTN@NainarBJP@annamalai_k@SuryahSG@BJYM@BJP4TamilNadu
இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி பட்டறை – 2026
நமது மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை கௌரவிக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பாக தயாரிக்கப்பட்ட சிறப்பு காணொலி.
@NainarBJP@SuryahSG@SGSuryahOffice@BJP4TamilNadu
பா.ஜ.க. இளைஞர் அணி – தமிழ்நாடு
“இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை – 2026”
🗓️ நாள்: 15.02.2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕢 நேரம்: காலை 7.30 மணி முதல்
🔗 நிகழ்ச்சி பதிவு (கட்டாயம்) / Scan QR:
(https://t.co/nDtBSWytMA)
📌 முக்கிய அறிவிப்பு:
பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள முன்பதிவு கட்டாயம்.
முன்பதிவு செய்த பங்கேற்பாளர்களுக்கே
✔️ பயிற்சி நிறைவு சான்றிதழ்
✔️ நினைவுப் பரிசு
✔️ வரவேற்பு கிட் வழங்கப்படும்.
இளைஞர் சக்தி – தேசத்தின் சக்தி! 🇮🇳
@SuryahSG@SGSuryahOffice
மதுவை வருவாயாக பார்க்கும் ஸ்டாலின் அரசு,
பெண்களின் வாழ்க்கையை அழிவாக மாற்றியுள்ளது.
TASMAC காரணமாக கணவனை இழந்த ஆயிரக்கணக்கான பெண்களின் துயரத்தில்
இன்று தேர்தல் காலத்தில் பெண்களே எழுந்து
‘Go Back DMK’ என்று குரல் கொடுக்கிறார்கள்.
@mkstalin@KanimozhiDMK@arivalayam#dmkfails #GoBackDMK #NDAforTN
இன்று சென்னையில் நடைபெற்ற "SHE LEADS" மகளிர் தலைமைத்துவப் பயிற்சியில் பா.ஜ.க மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் திருமதி.@Malini_R_ மற்றும் மாநில இளைஞரணி கொள்கை மற்றும் ஆராய்ச்சி பிரிவு இணை அமைப்பாளர் திருமதி.@Jamunaadv2605 பங்கேற்றனர்.
ஆளுமையும் அறிவும் இணைந்து புதிய சரித்திரம் படைப்போம்.
“இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை”
📅 08.02.2026 | 📍 சென்னை
தமிழ்நாடு பாஜக இளைஞரணி சார்பாக நடைபெறும் இந்த ஒரு நாள் பேச்சுத் திறன் பயிற்சிப் பட்டறையை சிறப்பாக நடத்த, பொறுப்பாளராக பாஜக இளைஞரணி மாநில பொது செயலாளர் திருமதி R. மாலினி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைந்து செயல்படும் குழு உறுப்பினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் 💐
இளைஞர் சக்தி – தேசத்தின் சக்தி! 🇮🇳
@SuryahSG@SGSuryahOffice@BJP4TamilNadu
தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் பொதுகூட்டத்திற்கு வருகை தந்த நமது பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற மகிழ்வான தருணம்.
ஒரு சாதாரண கட்சி பணியாளருக்கு கூட பிரதமரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பது பாஜகவின் தனிச்சிறப்பை வெளிப்படுத்துகிறது.