உண்மை என்று வாய் திறந்து சொல்வதற்குள்ளாகவே பொய் உலகை வலம் வந்துவிடும்!
'வெட்டி - ஒட்டி - திரித்து' பொய்யில் திளைக்கும் நச்சு சக்திகளின் தீயநோக்கத்திற்கு இடம்தராமல், கழகத்தினர் சொற்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும்.
மக்கள் நலன் எனும் பொறுப்பை உணர்ந்து பயணத்தைத் தொடர்ந்திடுவோம்!
#JUSTIN
”சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 4 முதல்வர்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்;
வெறும் 4 முதல்வர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே”
- முதலமைச்சர் ஸ்டாலின்