புலிக்கொடி போர்த்தும்போது ஆதரவாக அறிக்கை விட்ட இவர்கள் தற்போது
‘மாமனிதர்’ பட்டம் கொடுத்து அந்த நடைமுறையை வரலாற்றை அழிக்கும் வேலையை சீமான் செய்யும்போது கள்ள மவுனம் காத்து அவனுக்கு துணை நிற்கிறார்கள். இவர்கள் உண்மையில் யாருக்காக செயல்படுகிறார்கள்?
(1) மாமனிதர் - போலி அறிக்கை.
மாமனிதர் என்ற உயர்ந்த விருது தமிழீழத் தேசியத்தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் ஆய்வுசெய்யப்பட்டு வழங்கப்படும் தமிழீழத்தின் அதியுச்ச விருதாகும். இங்கு பாரதிராஜா அதற்கு உவப்பானவரா இல்லையா என்பதல்ல கேள்வி. 2009 வரை தேசியத்தலைவரால் வழங்கப்பட்ட மாமனிதர்
@ThevanKaruppan@vanni8 சிங்காரம்! நீ பெரிய புழுத்தி மாதிரி கதைக்கிறாய்🤣🤣 நீ நடத்துகிற whatsapp குரூப்பில் அரசியல் துறை பிரிவு தானே இவர்கள்…
ஒரு அறிக்கை விட நேரமில்லாமல் இவர்கள் யாருடைய கோட்டையை சொரிய போய் விட்டார்கள்
இவன் சொல்லுவதை பார்த்தால் மேதகு தலைவரும், புலிகள் தளபதிகளும், புலிகளும் தங்களின் பொறுப்புகளை, வேலைகளை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு இவனுடன் குரங்காட்டம், கண்ணாமூச்சி, நொண்டியாட்டம், ஐஸ் நம்பர் 1,… எல்லாம் விளையாடிக்கொண்டு இருந்திருப்பார்கள் போலவே! 😌😌😌🫣🫣🫣
@murugan86489868 அங்கிள்!
அவ தன்னுடைய பிள்ளையை தானே தூக்கி கொண்டு போகிறார்.. பொங்கலுக்கு உன்னுடைய அண்ணனும் அண்ணியும் அந்த டிரைவர் அங்கிளும் குத்தாட்டம் போடும்போது நீ என்னத்தை பார்த்துக் கொண்டிருந்தாய்😜
@vithuran09@ThevanKaruppan இது இவர்களுக்கும் தெரியும். ஆனாலும் ஆதரிக்கிறார்கள். காரணம் எதிர்காலத்தில் தங்களுக்கு தாங்களே மாவீரர், தேசியத் தலைவர் பட்டங்களை சூடி ,புலிக்கொடியால் தங்கள் பிண்டங்களை போர்த்துவதற்கான அடிக்கல் வேலைகளை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். Field level zero