A U.S. serviceman thousands of miles away on duty spotted his girlfriend bringing another man into his home through the camera and called them both out without warning..
கண்ணியமிக்க ஊடகவியலாளர் அண்ணன் விஜயன் மீதான தவெக அரசின் ஒடுக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது.
விசாரணை எனும் பெயரில் காவல்துறை செய்வதெல்லாம் அப்பட்டமான அத்துமீறல்!
இன்றைய ஜூனியர் விகடனில் வந்த செய்தி...
"மக்களின் வரிப்பணத்தில் அரசு வேலையை வழங்குவது ஏற்க முடியாது!"
நாம் தமிழர் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் சே. பாக்கியராசன் கூறுகையில், "கரூரில் தன்னைப் பார்க்க வந்தவர்கள் உயிரிழந்த நிலையில், பதவியேற்ற பிறகோ, சட்டமன்ற உரையிலோ அவர்களுக்கு த.வெ.க. தரப்பில் உரிய இரங்கல் கூடத் தெரிவிக்கப்படவில்லை. இத்தனை உயிர்கள் பறிபோன பிறகும் அதைப் பற்றிய அக்கறையை வெளிப்படுத்தாமல், மலேசியாவில் தனது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் நடனமாடினார். தன்னைப் பார்க்க வந்தவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற குற்றவுணர்வோ, பரிதாபமோ அவரிடம் தெரியவில்லை. இப்போதும் இந்தச் சம்பவத்துக்கு மற்றவர்களையே பொறுப்பாக்கிப் பேசுகிறார். இப்போது அவர் கரூருக்கு வந்ததுகூட உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திக்க அல்ல; புதிய காலணி (Footwear) ஆலை தொடர்பான நிகழ்ச்சிக்காகத்தான்.
கரூரில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. அங்கு வெற்றி பெற்று மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தில்தான் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுதி பணிக்காகக் காத்திருக்கிறார்கள். அரசு வேலை என்பது பல ஆண்டுகள் உழைத்து, சேவை மனப்பான்மையுடன் தயாராகும் இளைஞர்களின் கனவு. அந்த வாய்ப்பை எந்தக் கொள்கை அடிப்படையும் இல்லாமல் வழங்குவது ஏற்க முடியாது.
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்குப் பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியதையும் நாங்கள் கண்டித்தோம். அதேபோல, இந்த முடிவையும் கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இழப்பைச் சந்தித்திருக்கின்றன என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்கான தீர்வு அரசு வேலை வழங்குவதல்ல. உதவ வேண்டும் என்றால், அவர்களின் கட்சி அலுவலகங்களிலோ அல்லது அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களிலோ வேலை வழங்கலாம். மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுப் பணியிடங்களை, ஒரு கட்சித் தலைவரைப் பார்க்கச் சென்றவர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதை, ஒரு குடிமகனாக நான் ஏற்கவில்லை".
இந்த #சங்கி நாய் எல்லாம் எங்கிருந்து வருதுன்னு தெரியல...?
நாம் தமிழர் கட்சியின் பணிகளை விசாரிக்காமல் வாய்க்கு வந்த அவதூறுகளை பரப்பும் இந்த தற்குறி நாயை எந்த கெட்ட வார்த்தையில் திட்டுவது என்று தெரியவில்லை.?