@jillu_offl There is no hard and fast rule for screen play. The film pull the audience to the theatre do engage and entertainment them. This film done so well. That's all. No offense
திமுகவின் பண்ணையார்கள் தங்கள் வாரிசுகளை தவேகவிற்கு அனுப்பி வைத்து அங்கும் பதவிகளை பெறுகிறார்கள். திமுக ஜெயிச்சாலும் தவெக ஜெயிச்சாலும் அவர்கள் குடும்பத்தில் யாராவது பதவியில் இருப்பார்கள்.
இணையதள தற்குறி ஊபிகள் மட்டுமே பாவம்.
கஷ்டபட்டு தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து திமுகவை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் 🥹
#BREAKING | “திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, தவெக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” -ஆளுர் ஷா நவாஸ்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay | #VCK
"இப்படிலாம் பேசுனா த.வெ.க பெண்கள் ஆஃப் ஆகிடுவாங்கனு நெனச்சிட்டீங்களா… இதுக்குலாம் நாங்க முடங்கி போக மாட்டோம்".. த.வெ.கவிற்கு ஆதரவா வீடியோ போட்டா தனிநபர் தாக்குதல் செய்வீங்களா?..
Gen Z DMK Team-ஐ சேர்ந்ததாக கூறப்பட��ம் நபர் தொடர்ந்து தனிநபர் தாக்குதல் செய்வதாக பெண்கள் புகார்
#Chennai | #TVK | #DMK | #PolimerNews
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போல��� பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
அருமைத்தோழர் பனையூர் பாபு தன் முடிவை மறுப்பரிசீலனை செய்ய வேண்டும்.
வணக்கம் @PanaiyurBabu
தோழமையில் கண்ணியமும் உறுதியும் மிக்கவர் தாங்கள். கடந்த அயந்தாண்டுகளில் சட்டப்பேரவை உறுப்பினராக அனைத்து விளிம்பு நிலை மக்களுக்க���ம் செய்யூர் தொகுதிக்கும் தாங்கள் ஆற்றிய நற்பணிகளை நாடறியும். நமது தலைவர் அவர்களும் கடந்த தேர்தல் பரப்புரை கூட்டங்களில் அதை மனதார பத��வு செய்து பாராட்டினார் என்பதை தாங்களும் அறிவீர்.
அண்மைகால முடிவுகளின் மீது தாங்கள் வெளிப்படுத்திய வருத்தம் புறந்தள்ளக்கூடியது அல்ல. ஆயினும் ஒன்றை பணிவுடனும் உரிமையுடனும் சுட்டிக்காட்ட கடமை பட்டிருக்கிறேன்.
தலைவரின் எந்த முடிவும் தன்னலம் சார்ந்ததல்ல. ஆயிரமாண்டுகால சமத்துவ கனவுக்காக தன் வாழ்வை தன் இளமையை ஒப்படைத்துக்கொண்டவர் அவர்.
குழந்தையின் கையைப்பிடித்து முன்னால் வழிகாட்டிச்செல்லும் ஒரு தாய் சில நேரங்களில் அத்து மீறி ஓடும் குழந்தையின் பின்னால் ஓடி வருவதைப்போல தலைவர் தன் அரசியல் உத்தியை மாற்றி இருக்கிறார். உத்தி மாறினாலும் சாதி ஒழிப்பையும் சனாதன எதிர்ப்பையும் கை விடவா போகிறோம் நாம் ?
நிகழ்ந்து முடிந்திருப்பது அரசியல் மாற்றம் மட்டுமல்ல. இளையத்தலைமுறையினரின் சமூக மாற்றத்திற்கான பெரு விருப்பம் காட்டாற்று வெள்ளமாய் ஜென்சி அலையென வெ��ித்திருக்கிறது.
எம்ஜியார் சிவாஜி போ��்ற நாயக பிம்பங்களை மட்டுமே கதாநாயகர்களாக முன்னிருத்தி வந்த தமிழ் சினிமாவில், நாற்பதாண்டுகளுக்கு முன் கால் தாங்கி நடக்கும் சப்பாணி ஒருவரை கதாநாயகனாக பதினாறு வயதினிலே படம் முன்னிருத்தி வெற்றி பெற்ற தருணத்தை எண்ணிப்பார்க்கறேன். அதற்குப்பின் தமிழ்ச்சினிமாவின் தடமே மாறிப்போய் விட்டது.
அந்த திரைப்படம் வெற்றிபெற்றது முந்தைய கதாநாயகர்கள் மீதிருந்த வெறுப்பில் அல்ல. மரபான வாழ்க்கை மதிப்பீடுகளை மாற்ற வேண்டுமென்ற இளைய தலைமுறையின் தாகத்தால்.
தமிழகத்தில் மட்டுமல்ல. இந்திய அளவிலும் அரசியல் மாற்றங்கள் வியத்தகு கோணத்தில் அரங்கேர உள்ளதை அவதானிக்க முடிகிறது.
மொத்த அரசியல் போக்கும் சமூக மதிப்பீடுகளும், வியத்தகு பாதையில்
நம்மால் பின் தொடர இயலா வண்ணம் மாறிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் தலைவரின் @thirumaofficial கரங்களை இறுக பற்றிக்கொள்வதே சரியென ���னக்கு படுகிறது.
அன்புள்ள பாபு…
அண்ணனிடம், நம் தலைவரிடம் உங்கள் வருத்தங்களை விமர்சனங்களை தாராளமாக முன் வையுங்கள். மாறுபட்ட கருத்துக்களை மனம் விட்டு பேசாதவரா நம் தலைவர்.
எனக்கு உடன்பாடில்லையெனினும் தங்களின் கருத்தை மதிக்கிறேன். ஆயினும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நீரடித்து நீர் விலகுமா என்ன !
தோழமையுடன்
சிந்தனை செல்வன்
தமிழக வெற்��ிக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர் திரு. வன்னி அரசு அவர்கள், சமூக நீதித்துறை அமைச்சராக பணியைத் தொடங்கினார்.
அரசியல் ஆசான் - அண்ணன் திரு. தொல். திருமாவளவன் அவர்களின் முப்பதாண்டுக்கால அரசியல் போராட்டம் இன்று வெற்றியடைந்திருக்கிறது.