It was a great honour being a part of the 'Amrit Ratna' event organised by the News 18 India team. Had the pleasure of meeting Indian actor and filmmaker @dhanushkraja and singing legend Shri. Udit Narayan ji. Thank you Team News 18 for a great evening!
நம் கழகத் தலைவர் அவர்களின் ஆணைப்படி, நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்கான பூர்வாங்கப் பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டுத் திடலில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளுக்கான கால்கோள் விழா இன்று (04.10.2024) அதிகாலை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் மிகச் சிறப்பாக இனிதே நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நம் கழகத் தலைவரின் கறைபடியாத கரங்களை வலுப்படுத்தி, தமிழக அரசியல் களத்தில் புதியதொரு மாற்றத்தை உருவாக்குவோம்!
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
#வெற்றிக்_கொள்கைத்_திருவிழா
#தவெக_மாநாடு
#விக்கிரவாண்டி
#தமிழக_வெற்றிக்_கழகம்
#TVKVijay
@tvkvijayhq@BussyAnand
I told U folks remember ?…. “RAAYAN RAW AND RUSTIC YET INTERNATIONAL” kudos to the WRITER & DIRECTOR @dhanushkraja feeling very happy for U sir 💐💐💐👍 #proudofyoutamizha RAAYAN ROCKING 2ND WEEK