மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சகாப்த நாயகன் போதிதர்மனின் நிகழ் கால அடையாளமாக வார்த்தைகளால் அல்ல வாழ்ந்து காட்டிய மாவீரர் நினைவில் வாழும் எங்கள் ஆசான் திரு சேகர் அவர்களின் திறமையை புகழ்பெற்ற பிபிசி தொலைக்காட்சி நேர்காணலில் வெளிப்படுத்திய போது
இன்று 08 09 19 பிரான்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களில் மாஸ்டர் மேத்யூ அவர்களின் தலைமையில் நடைபெற்ற மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சிறப்பு பயிற்சி முகாம்களில் பங்கேற்ற 16 தகுதியான வீரர்களை தேர்வு செய்து நட்சத்திரம் பதித்த கருப்பு பெல்ட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய போது
இன்று 28 08 19 பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சிறந்த வீரரும் பயிற்சியாளருமான மாஸ்டர் மேத்யூ மற்றும் திருமதி அருளிமேத்யூ என் சகோதரர் அன்புச் செல்வன் துணைவி திருமதி மரியா மற்றும் குமரன் வாசுகி நீலா ஆகியோருடன்
இன்று 30 08 19 பிரான்ஸ் நாட்டின் பேவ்ரி நகரில் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் தலைமையகத்தில் மாஸ்டர் மேத்யூ அவர்களுடன் போதிதர்மனின் மறுவடிவம் நினைவில் வாழும் எங்கள் ஆசான் திரு சேகர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியபோது
இன்று 31 08 19 தென்பிரான்ஸ் நாட்டின் பெரிய நகரமான லியோன் (சிங்கம்) அடுத்த செயிண்ட்ஈசென் உள்ள மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் பயிற்சியகத்தில் சிறந்த வீராரும் பயிற்சியாளருமான மாஸ்டர் மேத்யூ அவர்களுடன் இணைந்து பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியளித்த போது
இன்று 31 08 19 தென் பிரான்ஸ் நாட்டின் பெரிய நகரமான லியோன் அடுத்த செயிண்ட் ஈட்சன் நகரில் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சிறந்த வீரரும் பயிற்சியாளருமான மாஸ்டர் மேத்யூ அவர்களுடன் இணைந்து பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்றுவித்து சான்றிதழ்கள் வழங்கிய போது
இன்று 01 09 19 பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் ஈட்சன் நகரில் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் கடந்த இரண்டு நாட்களாக பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்றுவித்து போது உடன் மாஸ்டர்கள் மேத்யூ டாக்டர் செசில் எமிலி ஜொரோம் உள்ளிட்டோர்
இன்று 03 09 19 பிரான்ஸ் நாட்டின் பிலோன்ஜி நகரில் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் மாஸ்டர் மேத்யூ அவர்களின் தலைமையில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்றுவித்த போது உடன் மாஸ்டர் கிறிஸ்டோபர்
இன்று 04 09 19 பிரான்ஸ் நாட்டின் பேவ்ரி நகரில் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் தலைமையகத்தில் மாஸ்டர் மேத்யூ அவர்களுக்கு சிலம்பம் மான் கொம்பு தற்காப்புக் கலை பயிற்றுவித்த போது
இன்று 04 09 19 பிரான்ஸ் நாட்டின் பேவ்ரி நகரில் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் தலைமையகத்தில் மாஸ்டர் மேத்யூ அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்ற வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கப் படுத்திய போது
இன்று 05 09 19 பிரான்ஸ் நாட்டின் பேவ்ரி நகரில் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் தலைமையகத்தில் மாஸ்டர் மேத்யூ அவர்களுக்கு தியானம் மூச்சுப் பயிற்சியை பயிற்றுவித்த போது