𝗩𝗜𝗦𝗛𝗪𝗔𝗚𝗨𝗥𝗨 @narendramodi 𝐉𝐢
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
TVKVIJAY ஆட்சியில் 👇🏻 😡
𝗖𝗛𝗜𝗟𝗗 𝗦𝗔𝗙𝗘𝗧𝗬 𝗖𝗔𝗡𝗡𝗢𝗧 𝗕𝗘 𝗖𝗢𝗠𝗣𝗥𝗢𝗠𝗜𝗦𝗘𝗗
தென்காசி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்கு 👇
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வென்னிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் கலைச்செல்வி மீது, சிறு குழந்தையை சாக்குப் பையில் கட்டிப்போட்டு தாக்கியதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பே முதன்மை இருக்க வேண்டிய இடத்தில், இத்தகைய சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டியது அவசியமாகியுள்ளது.
🚨👶⚠️
#Tenkasi #Pavoorchatram #ChildSafety #Anganwadi #TamilNaduNews #BJP4TamilNadu
Hindu kızlara toplu tecavüz ediliyor, bir tane İslam ülkesi eleştirmiyor, protesto etmiyor; oysa Rabia için gözler şelaleydi…
Bu kızcağıza da toplu tecavüz etmişler, yazık sağlığı çok kötü görünüyor.
𝗩𝗜𝗦𝗛𝗪𝗔𝗚𝗨𝗥𝗨 @narendramodi 𝐉𝐢
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
👇🏻😡
கள்ளக்காதலனுடன் இணைந்து பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய்.
கேரளாவில் நடந்த கொடூர சம்பவம்.
பெற்ற குழந்தையையே உயிருடன் இருக்க விடாமல் காதலுக்காக கொலை செய்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் உயிரை பறித்துவிட்டு வாழ்க்கையை தொடரலாம் என்று நினைத்தவர்களின் முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
𝗠𝗼𝘁𝗵𝗲𝗿 𝗔𝗹𝗹𝗲𝗴𝗲𝗱𝗹𝘆 𝗞𝗶𝗹𝗹𝗲𝗱 𝗛𝗲𝗿 𝗜𝗻𝗳𝗮𝗻𝘁 𝗪𝗶𝘁𝗵 𝗛𝗲𝗿 𝗟𝗼𝘃𝗲𝗿.
𝗦𝗵𝗼𝗰𝗸𝗶𝗻𝗴 𝗖𝗿𝗶𝗺𝗲 𝗙𝗿𝗼𝗺 𝗞𝗲𝗿𝗮𝗹𝗮.
🚨⚖️
#Kerala #CrimeNews #KeralaNews #LawAndOrder #TamilNews
''என் புள்ளைக்கு சீக்கிரம் நீதி கிடைக்கணும்.. இந்த அரசு என் புள்ளைக்கு சரியான நீதி வாங்கி தரணும்.. என் புள்ளையோட பொருளும் வரல, புள்ளைய இழந்து பைத்தியம் பிடிச்ச மாதிரி சுத்திகிட்டு இருக்கேன்'' - ரிதன்யா தாயார் கண்ணீர் மல்க பேட்டி
#Tiruppur#Dowry#Rithanya#DowryIssue #RithanyaMother #Newstamil24x7
குருதி படிந்த படையும் காம வேட்கை கொண்ட காவிகளும் இந்நாட்டின் நீதியின் தராசுக்கு அப்பாற்பட்டவர்களா?
இந்தப் புகைப்படங்கள் பாருங்கள், இறுதிப் போரில் ஆயுதங்கள் ஏதுமின்றி, நிராயுதபாணிகளாய் நின்ற பெண்களைக் கைதுசெய்து, அவர்களை படுகொலை செய்துவிட்டும், மானமே உயிரென வாழ்ந்த தமிழீழப் பெண்களின் ஆடைகளை களைந்து, தாய்மையின் உறைவிடமான அவர்களின் மார்பின் மீது தன் அதிகாரக் கால்களைப் பதித்து நின்றான் சிங்களவன். மற்றையதில் தனது வக்கிரத்தின் உச்சமாக மரக்குச்சியால் அந்தத் தாய்மையைத் தீண்டுகின்றான். அமுதூட்டும் தாய்மையின் அடையாளமான அந்த மார்பின் மீது, சிங்கள இனவெறியினிடமுள்ள வக்கிரத்தைப் பாருங்கள்.
இதையே தன் 'மாவீரம்' என்று மார்தட்டிக்கொள்கின்றது இந்தச் சிங்களப் படை. இது மனிதகுல வரலாற்றில் நாகரிகம் எட்டியிராத காட்டுமிராண்டித்தனத்தின் சாட்சியம். அதிகார மமதையில் ஆடும் ஆட்சியாளர்களுக்கும், ஆயுதமேந்திய இந்தப் படையினருக்கும், இரக்கமற்ற காட்டுமிராண்டித்தனத்தை ஒரு கருத்தியலாகக் கற்பித்து, அவர்களின் குருதியில் அரக்க குணத்தைப் பாலூட்டி வளர்த்தவர்கள் வேறு எவருமிலர்; துறவறத்தின் பெயரால் காவியுடை தரித்த இந்த பௌத்த பீடாதிபதிகளே. அறத்தைப் போதிக்க வேண்டிய பீடங்களே, அநீதியின் ஆணிவேராக மாறிப்போனதுதான் காலத்தின் மாபெரும் துயரம்.
இங்கே மாண்டது மனிதம் மட்டுமல்ல; சிங்களப் பௌத்தமும்தான். ஆம், பகவான் புத்தர் போதித்த புனிதமான அறம், இங்கு அடியோடு தோற்று மண்டியிட்டுப் போனது. உண்மையில் தமிழர்கள் தோற்கவில்லை, சிங்கள பௌத்தமும் அதன் தர்மமும் மண்டியிட்டு தோற்றுப் போய் கிடக்கின்றது. இவ்வுண்மையின் ஆழத்தை உற்றுநோக்கி உணர்ந்துகொள்ளும் மெய்ஞ்ஞானம் சிங்களவர்களுக்கு இன்னும் வாய்க்கப்பெறவில்லை. ஏனெனில், சமூகத்திற்கு ஞான ஒளியினைப் பாய்ச்சி வழிகாட்ட வேண்டிய பௌத்த பீடாதிபதிகளுக்கே அகக்கண் திறக்காதிருக்கையில், இனிவரும் காலத்திலாவது அந்த ஞான உதயம் நிகழுமா என்பது ஐயத்திற்குரியதே.
இன்றோ தம் துறவறத்தின் மாண்பினை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டனர். பற்றுக்களை அறுத்தெறிய வேண்டியவர்கள் காவியின் தூய்மையைக் களங்கப்படுத்திவிட்டு, தம் ஊனப் பசியாகிய காம வேட்கையைத் தணித்துக்கொள்ள, அறியாப் பிஞ்சுக் குழந்தைகளையே இரக்கமின்றி வேட்டையாடும் இழிநிலைக்கும் தரம் தாழ்ந்துவிட்டனர்.
தமக்கே முதலிடம்! தமக்கே முதல் மரியாதை!" எனத் தரணியில் தம்பட்டம் அடித்துக்கொண்டு, துறவறத்தின் தூய அடையாளமான காவித் துகிலின் மறைவில், மதிமயக்கும் நஞ்சினைக் கடத்தும் கபடதாரிகளின் அவலத்தை என்னவென்று கூறுவது? அதாவது காவியைத் தங்களது கள்ளத்தனத்திற்கான பாதுகாப்புத் திரையாகப் பயன்படுத்துகின்றனர். நஞ்சை விதைக்கும் இவர்களது கரங்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
தமிழன்னையின் திருமார்வில் குருதி படிந்த சுவடுகளைப் பதித்த சிங்களப் படைகளும், தம் ஊன் பசி தீர்க்க உயிர்களை வேட்டையாடிய காவியுடை தரித்த காமுகர்களும் இன்று நீதியின் தராசுக்கு எட்டாதவர்களாக சிங்கள தேசத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். குற்றமிழைத்தோர் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள், எவ்விதத் தண்டனைக்கும் அப்பாற்பட்ட 'புனிதர்களாக' சிங்கள உயரிருக்கையில் ஏற்றப்பட்டிருப்பது காலத்தின் ஆகப்பெரும் கொடுமையன்றோ! அறம் செத்து, நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்ட இந்த அவலத்தை விடக் கொடியதோர் துயரம் இவ்வுலகில் வேறு உண்டோ?
உண்மையான அறம் என்பது தன் சமூகத்தின் குற்றங்களை மறைப்பது அல்ல. உண்மையான தர்மம் என்பது “எங்கள் மதகுரு என்பதால் காப்போம்”, “எங்கள் படையினர் என்பதால் மன்னிப்போம்”, “எங்கள் இனம் என்பதால் மறைப்போம்” என்று கூறுவது அல்ல. உண்மையான அறம் என்பது, எவர் செய்தாலும் குற்றம் குற்றமே என்று பறைசாற்றும் நேர்மையும் துணிவுமே உண்மையான அறமாகும். ஒரு சிறுமியின் கண்ணீரும் தமிழ்ப் பெண்களின் கண்ணீரும், எந்தவொரு சமயத்தின் பெருமையைக் காட்டிலும் மிக உயர்ந்த மாந்தப் பேருண்மைகளாகும்.
மதகுருவை மதத்தின் மேல் வைத்து விடாமல், சட்டத்தின் கீழ் நிறுத்த வேண்டும். படைவீரரை நாட்டின் மேல் வைத்து விடாமல், மனித உரிமையின் கீழ் கண்காணிக்க வேண்டும். ஒரு நாடு உண்மையில் அறம் உள்ளதாக இருக்க வேண்டுமெனில், அதன் பலவீனமான மக்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். இல்லையெனில் எத்தனை விகாரைகள் கட்டினாலும் அது அறநாடு அல்ல.
இலங்கைக்கு மெய்யான மீட்சி வேண்டுமாயின், முதற்கண் மறுப்பரசியல் கைவிடப்பட வேண்டும். பாலியல் வன்முறைகள், போர்க்குற்றச் சாட்டுகள், சமய அதிகார முறைகேடுகள் ஆகியவற்றை, “சமயத்திற்கு எதிரான சூழ்ச்சி” அல்லது “நாட்டிற்கு எதிரான பரப்புரை” எனப் புறந்தள்ளும் வழக்கம் முற்றுப்பெற வேண்டும். சுயாதீன விசாரணை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் அவர்களுக்கான பாதுகாப்பும், குற்றவாளிகளுக்குத் தண்டனை இவைகளே உண்மையான தர்மத்தின் அடையாளங்கள்.
``புனிதமானவர்களாக கருத அவசியம் இல்லை''
"நீதித்துறையில் ஊழல் இருக்கிறது, யாரும் மறுக்க முடியாது. நீதிபதிகளை புனிதமானவர்களாக கருத அவசியம் இல்லை. ஒட்டுமொத்த நீதித்துறையும் ஊழல் நிறைந்ததாக சித்தரிக்கவில்லை"
`கருப்பு' படத்தில் நீதித்துறை அவமதிக்கப்பட்டதாக வழக்கு - தள்ளுபடி. கருப்பு பட காட்சி - கருத்து சுதந்திரம் என நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு கருத்து
#Karuppu #judgement #ThanthiTV