”எங்க வீட்டுல எல்லாருமே தி.மு.க தான், ஆனா நான் எல்லார் கிட்டயும் பேசி த.வெ.கவுக்கு ஓட்டு போட வச்சேன்”.. அவர பாக்குறதே எனக்கு வரம் - லண்டன் செல்லும் முதல்வர் விஜயை பார்க்க திருவண்ணாமலையில் இருந்து சென்னை ஏர்போட்டிற்கு வந்த தீவிர தொண்டர் பேட்டி
#CMVijay | #TVK | #London | #PolimerNews