@SundarrajanG@TVKVijayHQ@CMOTamilnadu இது ஒன்றும் தேச விரோத செயல் கிடையாது... மதசார்பற்ற என்பதன் அர்த்தம் எல்லா மத கலாசார சம்ப்ரதாயம் இவற்றை மதித்து நடப்பதே...
@ANI If the opposition parties win the election, it is said that democracy has triumphed and the Election Commission has acted well; on the contrary, if they lose, it is said that vote rigging took place and the Election Commission has acted in favor of the ruling party.
@PttvNewsX ரசிகர்கள் என்ற பெயரில் சுய கட்டுப்பாடு இல்லாத zombies கூட்டம்.. வரும் காலங்களில் online மற்றும்,LED,tv,radio வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்...
@NewsTamilTV24x7 மிஞ்சி போனால் suspand செய்வார்கள்,suspansion முடிந்ததும் அதே தவறு செய்யமாட்டார்கள் என என்ன நிச்சயம்.. இதெல்லாம் கண்துடைப்பு...நடப்பது ஒரு பக்கம் நடந்து கொண்டே இருக்கும்..ஒரே தீர்வு Dismissal from post..
@News18TamilNadu Mr.உண்டியல், மதசார்பற்ற, மதச்சார்பின்மை என்ற வாசகங்களை தாங்கி பிடிப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.....இதனால் என்ன அமைதி கெட்டு போச்சு அதைக்கூறு முதலில்... மத நல்லிணக்கம் இதுவே சிறந்தது..
@sunnewstamil நல்ல யோசனை..அப்படி பார்த்தால் அம்பேத்கர் என்பது மகாராஷ்டிராவில் வாழும் ஒர் உயர்குடி பிராமண பெயரைக் குறிக்கும்..எனவே அதற்கு பதிலாக பீம்ராவ் ராம்ஜி சக்பால் என்கிற பெயரை சூட்டினால் நன்று..
@polimernews 22 மாநிலங்களில் இவர் கூறும் வலதுசாரிகள் நன்றாக ஆட்சி செய்கின்றனர் தமிழகத்தை காட்டிலும்.. இந்தியாவில் அதிகமாக SC ST MLA MP உள்ள கட்சி BJP.. வேறு எந்த கட்சியும் கிடையாது, எத்தனை காலம் இந்த ரீல் ஓட்டுவீங்க பார்க்கலாம்..
@News18TamilNadu Main line சாலைகளில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி மாணவர்களுக்காக மட்டும் 1 to 3 பேருந்துகள் (School timing and school working days) இயக்க வேண்டும்..புத்தப் பை பாரம் ஒரு பக்கம் கூட்டம் ஒரு பக்கம்..ரொம்ப கஷ்டம்.அரசின் கவனத்திற்கு
@nivethasriblr@VanniTamizhVCK படிக்க போகுதோ இல்லையோ நாக்கு ருசி அவசியம் சில நபர்களுக்கு..Loading unloading only , no Edu...beef promoter and ambassador Mr.வன்னியரசு கூட்டணியில் இருக்கும் வரை TVK ஆட்சிக்கு அவப்பெயர்.
@SauravDassss Is he a district collector, or a member of the legislature, a member of parliament, or some other government official or representative? So who are you to visit schools?