Welcome to TVK Daily Trend Hub!
Daily TVK news, Vijay speeches, viral clips, and important Tamil Nadu political updates.
Follow and turn on notifications for the latest updates.
AK-74-ல சுட்டது நான்தான்... அதை இங்க சொல்லாத, அங்க போய் சொல்லு! 😂
ரஷ்யா ராணுவத்துக்கே தெரியாம AK-74 எடுத்து சுட்ட கதை, 36 தோட்டா, திசைவேகம்னு சீமான் அண்ணனின் அடுத்த கட்ட 'உருட்டு' சம்பவம் ஆ��ம்பிச்சிருச்சு!
"ஆறு மாசம்தான் ஸ்டாலின் சி.எம்" - திமுக தலைவர்களின் நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன? 🤷♂️
எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் சதித்திட்டங்களை தோலுரிக்கும் 'ஆப்பரேஷன் மேகாலயா' விவகாரம்!
கூட்டணியில் இருந்துகொண்டு அரசுக்கு எதிராகப் பேசுவதை விட்டுவிட்டு,
"தோண்டத் தோண்ட வரும் கருப்புப் பணம்... த.வெ.க அரசைக் கவிழ்க்க நடக்கும் சதி!"
60 வருடங்களாக ஊறிப்போன ஒரு கட்டமைப்பை உடைக்கும் போது, பேரலல் எகானமியை இயக்கும் சக்திகள் சும்மா இருக்காது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் நாம் தமிழர் கட்சி கல்லறையை நோக்கிச் செல்கிறது.
2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அந்தக் கட்சி உயிரோடு இருக்காது.
#NanjilSampath#TVK#NTK#TNPolitics#TamilNadu
விளம்பரமேனு வச்சுக்கிட்டாலும், அந்த மாணவர்களுக்கு நல்லது நடக்குதுல்ல! 💯
CM விஜய் சமூக நீதி விடுதிகள்ல ஆய்வு செஞ்சதால, UPSC படிக்கிறவங்களுக்கும் பார்ட்-டைம் வேலை பாக்குற பசங்களுக்கும் நைட்டு 12 மணி வரைக்கும் அனுமதி கிடைச்சிருக்கு.
#CMVijay#ADMK#HostelInspection#Vijay
சீமான் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவாரா? மக்கள் கருத்து 👇
"எத்தனை தேர்தல்கள் வந்தாலும், இறுதியில் விஜய்தான் வெற்றி பெறுவார்" என தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளின் Housekeeping சேவையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை அரசு பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்து��ிட்டது என வலியுறுத்துகிறார் @sumanthraman.