கொளத்தூரில் நின்று V.S .பாபு கொடுத்த ரியாக்ஷன்...
இனிமேல் தமிழ்நாட்டில் ஒரே முதலமைச்சர் விஜய் மட்டும் தான்.. 5 நிமிஷம் வந்து பேசுனதுக்கே கொளத்தூர் Close ஆகிடுச்சு, தமிழ்நாடு முழுவதும் போகியிருத்தா 234 தொகுதியும் கொத்துபரோட்டா தான் - V.S .பாபு பேச்சு
CMVijay | TVK | VSBabu MLA | Kolathur
#Newstamil24x7 #VSBabu
#WATCH | திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மும்முரமாக நடைபெற்ற ஜுலை மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள்
ரூ.5.57 கோடி ரொக்கம், 1.31 கிலோ தங்கம், 23.25 கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளன
#SunNews | #Tiruchendur | #Hundial
𝗛𝗠𝗠𝗠...𝗔𝗡𝗢𝗡𝗚 𝗟𝗔𝗕𝗜 𝗞𝗔𝗬𝗔 '𝗬𝗢𝗡?👀
Watch the newest VMX original 𝗟𝗨𝗡𝗢𝗞 Directed by Rainerio Yamson II
Starring #AstridLee#AllisonRoss#AnthonyDavao#MhackMorales
Now Streaming only on VMX
Subscribe for only ₱𝟭𝟲𝟵/month https://t.co/5XGcjsNAv2
மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமா?
அந்த "பெண்ணுங்கிற ராட்சஷி" மறுபடியும் முகத்த மறைச்சுட்டு வீடியோ விட்டுருக்கா.
டெலிவரி பாய் கிஷோருக்கும் அவளுக்கும் அன்னைக்கு பெரிய சண்டை வந்துச்சு. ரெண்டு பேரும் மாறி மாறி திட்டிக்கிட்டோம் னு இப்போ சொல்றா. தப்பு பண்ணிட்டேன், மன்னிச்சுடுங்க னு நாடகம் பண்றா.
அந்த வீடியோவ பாருங்க மக்கா. அவ மட்டும் பேசுறா. முகத்த மூடிட்டு பேசுறா.
பக்கத்துல நிக்கிற கிஷோர் வாய தொறக்க கூட இல்ல. அவன் முகத்த பாருங்க. எவ்ளோ வலி, எவ்ளோ அவமானம் இருக்குனு தெரியுது. கூண்டுல நிக்க வச்ச மாதிரி நிக்க வச்சுருக்கா.
இது மனசாட்சிக்கு பயந்து கேக்குற மன்னிப்பு இல்ல. சோஷியல் மீடியால மக்கள் காறி துப்புனதுக்கு பயந்து, போலீஸ் கேஸ் ஆகும்னு பயந்து பண்ற நிர்பந்த நாடகம் இது.
அவன் செஞ்ச தப்பு என்ன? உனக்கு பசிக்கும்போது சாப்பாடு கொண்டு வந்தது. அதுக்கு நீ கொடுத்தது திட்டு, சாபம், கல்லு. இப்போ ஒரு 30 செகண்ட் வீடியோல "Sorry" சொல்லிட்டா எல்லாம் முடிஞ்சு போச்சா?
கிஷோருக்கு நீதி கிடைச்சாச்சா? அவன் குடும்பம் பட்ட அவமானத்துக்கு பதில் என்ன? அவன் கண்ணீருக்கு விலை என்ன?
சட்டம் தூங்க கூடாது. இவ மேல கடுமையான நடவடிக்கை எடுக்கனும். இல்லனா நாளைக்கு இன்னொரு கிஷோர் அடி வாங்குவான்.
மனுஷனா இருந்தா மனுஷன மதிச்சு வாழ கத்துக்கோங்க.
Andha payan mela ena thapu nu Theriyala ... But indha lady last ah vita varthai ... delivery boy ku ena avlo Thimiru ... How could she 😡😡😡
#zomato#swiggy#food
அறுவை சிகிச்சை செய்த நோயாளியை வார்டுக்கு அழைத்துச் செல்ல ரூ.100 லஞ்சம் வாங்கிய அரசு மருத்துவமனை ஊழியர் சஸ்பெண்ட்..!
#Salem | #GovtHospital | #PolimerNews