@SaalanPaari@Pugalavan1 the worst ever statement is that Srilankan Tourism is against Tamil Nationalism. பாரி bro pls elaborate your statement. how valid it is... you should explain how and in which way Srilankan Tourism dept is against Tamil Nationalism bro, pls
@SaalanPaari நாம் தமிழர் கட்சி மீது உங்களுக்கு உள்ள வண்ணமும் காழ்ப்புணர்வும் வெளிப்படையாக தெரிகிறது பாரி 😅 இதையெல்லாம் நாங்கள் கடந்து மட்டும் தான் செல்ல முடியும். உங்களுக்கு ஒரு சவால், உங்களால் முடிந்தால் ஒரு காணொளி வெளியிடுங்கள் நாம் தமிழர் தமிழ் தேசியத்துக்கு எதிரானது என்று, பார்க்கலாம் 🤞
@SaalanPaari நீங்கள் ஆதரித்து தான் எங்கள் கட்சி வாக்கு பேரனும் என்று அவசியம் இல்லை பாரி. எங்கள் வளர்ச்சி கண்டு வரும் உங்கள் வயிதெரிச்சல் எங்களை ஒன்றும் செய்யாது பாரி 😅
ஒரு தமிழனாக கட்சி துவங்க போகிறேன் என்ற கமல், விஜயை வரவேற்றார், ரஜினியை எதிர்த்தார்.
கட்சி ஆரம்பித்த பின்பு விஜய் ஈவேரா திராவிடம் என்றார்.
அது நாம் தமிழர் கட்சி கொள்கைக்கு எதிராக இருந்தது எதிர்க்கிறார்.
சீமான் 💯 சதவீதம் சரியாக இருக்கிறார்.
மூளை உள்ளவனுக்கு புரியும்.
@SaattaiOnline@Saattaidurai@annamalai_k posting full video in twitter may decrease your youtube income Durai bro. சின்ன சின்ன cut videos மட்டும் இங்கே போடுங்க, full video link மட்டும் இங்கே போடுங்க
சட்டவிரோதமாக திமுக கொடிகள் அமைக்கும் பணியினால் 13 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி இறந்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் ரோட்டில் தட்டி விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒரு இளம் பெண் இறந்த பொழுது தொடர்ந்து பேசிய ஊடகங்கள் வாய்கள் இப்பொழுது மௌனமாக கடக்கின்றன. ஏனெனில் இது திமுக ஆட்சி😡😡
@kaushikbuddy25 @rajinikanth yaaru da nee. chuma #thalaivar ah paathen, #ThalapathyVijay ah paathen nu burudaa vitutu iruka romba naal ah. oru foto vum nee post panala, aana ஞானி madhiri pesitu iruka, periya periya vasanamaa, after meeting thalaivar, after meeting thalapathy nu. photo post panitu pesu da.