*44* வது சர்வதேச சதுரங்க போட்டி விழாவிற்கு சென்னை வருகை தந்த பாரத பிரதமர் *நரேந்திர மோடி ஜி* அவர்களை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கு சதுரங்க விழாவிற்கு வரவேற்றார் *Er.K.மாணிக்கம் Ex MLA* மாநில தலைவர் - கூட்டுறவு பிரிவு *BJP* தமிழ்நாடு...🙏
முன்னால் முதல்வர் பெருந்தலைவர் உயர் திரு.K.காமராஜர் ஐயா அவர்களின் நினைவு இடத்தை அலங்கரிக்க 1.கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த BJP தமிழக தலைவர் திரு.அண்ணாமலை Ex IPS அவர்களுக்கு பாஜக கூட்டுறவு பிரிவு சார்பாக நன்றிய தெரிவித்து கொள்கிறோம்..🙏
@annamalai_k இந்திய சுதந்திர போராட்டத்தில் தன் உயிர் வித்திட்ட தமிழகத்தை சார்ந்த மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களுக்கு இன்று அகவை தின வாழ்த்துக்கள் கூறிய தமிழ்நாடு பாஜக தலைவர் திரு.அண்ணாமலை Ex IPS அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...🙏
பாஜக கூட்டுறவு பிரிவு தமிழ்நாடு