99% மக்களுக்கு தெரியாத தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு முன் கட்டப்பட்ட கொடும்பாளூர் முசுகுந்தீஸ்வரர் கோவில்.
மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
கட்டடக்கலை உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
தாயின் கருவறையில் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது இங்கு உள்ள தூணில் சிற்பமாக உள்ளது.
The Musukundeeswarar Temple in Kodumbalur was built even before the famous Brihadeeswarar (Big Temple) of Thanjavur.
📍 It is located on the Madurai–Trichy National Highway.
The temple’s incredible ancient architecture and stone craftsmanship will leave you amazed.
One of the most fascinating features is a sculpture carved on a pillar depicting the stages of a baby’s development inside the mother’s womb.
#1000-2000 #ASIsite #cholatemple #cholas #dilapidatedtemple #idankazhinayanar #Kodumbalur #kulothungachola #ponniyinselvan #requiressupport #sangam #siva #sivatemple #shiva #sundarachola #tevaram #devaram #Tiruchirappalli #VijayanagaraDynasty
மலைக்கோவில் பாட்டு கேட்டுட்டு,அப்படியே சந்தன மார்பிலே பாட்டு கேளுங்க
Prelude ஆரம்பிச்சு முடியுற வரைக்கும் ராஜா நம்மளை காமம் கலந்த தெய்வீக நிலைக்கு கொண்டு போவாப்ல
தேடி பாத்தப்ப தான் தெரிஞ்சு சிந்துபைரவி ராகமாம், அதுல Romance,ஏக்கம்,Mildness,devotion எல்லாம் கலந்து இருக்குமாம்
21 வயசுக்கு கீழ இருக்குறவர்களுக்கு மது விற்கக் கூடாதுனு சட்டம் இப்போ புதுசா கொண்டு வந்த மாதிரி சீன் போடுறாங்க…
ஆனா உண்மை என்னனா,
இந்த Rule ஏற்கனவே 2003-லயே**Tamil Nadu Liquor Retail Vending Rules — Rule 3(15-A)**ல வந்திருச்சு..
அதாவது 20 வருஷத்துக்கு மேலா சட்டம் இருந்துட்டே இருக்கு.இப்போ பழைய Rule-ஐ தூசி தட்டி எடுத்துட்டு நாங்க தான் புதுசா கொண்டு வந்தோம்னு மார்க்கெட்டிங் பண்ணுறது தான் நடக்குது.
சட்டம் புதுசு இல்ல @CMOTamilnadu 😂😂
தேர்தல் அறிக்கையில் ஒரு குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடாக 25 லட்சம் அறிவித்திருக்கிறார் தவேக தலைவர் விஜய்.
இதற்காக இன்சூரன்ஸ் கம்பெனிக்கு ஒரு குடும்பத்தின் சார்பாக அரசாங்கம் ரூபாய் 60000 ஆயிரம் செலுத்த வேண்டி உள்ளது.
இந்த திட்டத்திற்கு கிட்டத்தட்ட வருஷம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் செலவாகும்.
தமிழ்நாட்டின் மொத்த பட்ஜெட்டே வருஷத்துக்கு நான்கு லட்சம் கோடி தான்.
ஒரு லட்சம் கோடிக்கு மேல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு செலுத்துகின்ற விஜய், அந்த பணத்தை வைத்து தனியார் மருத்துவமனைக்கு இணையாக சிறந்த மருத்துவர்கள் உருவாக்கலாம். சிறந்த மருத்துவமனை அமைக்கலாம். அதில் மக்களுக்கு இலவசமாக நேரடியாகவே உதவி செய்யலாம்.
வருஷத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 60,ஆயிரம் என்று வருஷத்துக்கு ஒரு லட்சம் கோடி ஐந்து வருடத்திற்கு 5 லட்சம் கோடி வீணாக இன்சூரன்ஸ் கம்பெனிக்கு யாராவது செலுத்துவார்களா.
இது எவ்வளவு பெரிய முரண்??
தமிழ் நாட்டின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
ஏற்கனவே இலவசங்களால் வந்த பொருளாதார அழுத்தம் மக்கள் தலையில் வரிகளாக தான் வந்து விழுகிறது ..
திராவிட கட்சிகளுக்கு மாற்று என அறிவித்து விட்டு அவர்களை விட அதிகமாக மக்களை பாதிக்கும் திட்டத்தை அறிவித்தால் எப்படி??
@TalkiesFriday விஜய் ரசிகர்கள் ஓட்டு போட்டா மட்டும் விஜயால் cm ஆக முடியாது.. மத்த மக்களுடைய ஓட்டு வேண்டும். அதுக்கு விஜய் முயற்சி எடுக்கணும்....... அதுக்கு இறங்கி வேலை பாக்கணும்.
@shyn_angel சீமான் ஜெயிச்சால், நாம் தமிழர் அடுத்த கட்டத்துக்கு போகணும் அதனால காரைக்குடிய ரொம்ப டெவெலப் பண்ணிபார்... அது மட்டுமில்ல ஓரு கட்சி தலைவர்.அவர் கட்சி வழரணும்னா காரைக்குடியா அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகணும். So. மக்கள் ஓரு வாய்ப்பு கொடுத்தால் நல்லது.