Horrible picture for a Palestinian kidnapped by Israeli occupation forces from Gaza during the height of the genocide
Does this make sense to world leaders?!
செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை.
வேளாங்கண்ணிக்குச் சென்ற இரண்டு சிறுமிகளை விடுதியில் அடைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சைப் பதறவைக்கிறது.
சாத்தான்குளத்தில் இரு சிறுமிகள் கடத்தப்பட்ட நிலையில், ஒரு சிறுவன் அரிவாளால் வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோவையில் சாதிய வன்கொடுமையால் 11-ஆம் வகுப்பு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார் . மறுபுறம், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த நான்கு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இப்படி எல்லா வழிகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?
#WATCH | "வெற்றிப் பயணம் அல்ல.. தோல்விப் பயணம்.. ஒரு மாசத்துக்கு ஆட்டோ இலவசம்.."
வெற்றிப் பயணம் திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, மதுரையில் இலவசமாக ஆட்டோ ஓட்டி வித்தியாசமாக எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்.
#SunNews | #Madurai | #Auto
"தவெக ஆட்சிக்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமின்றி வாக்களித்தவர்களும் புலம்புகின்றனர்"
முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இல்ல மணவிழாவில் மு.க.ஸ்டாலின் உரை
#MKStalin#DMK#TVK#News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9
🚨 SON DAKİKA:
Londra sokaklarında, Gazze'de İsrail ordusunun işlediği katliamları gösteren mobil ekranlar sergileniyor.
Müslüman ülkeler utanır belki !!!
ஒரு நாள்லயே பல இடங்கள்ல பத்துப் சம்பவங்கள், எட்டுச் சம்பவங்கள்னு நடந்துட்டு இருக்கு. இன்றைக்கு கூட தூத்துக்குடியிலேயே நாலு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கு. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில மக்கள் மனசுல வந்து மிகப்பெரிய ஒரு பயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK M.P அவர்கள்