@kumaranofficia ஆமா ஆமா சீமான் புள்ளையோட ஸ்கூல் எப்படி இவ்வளவு சொத்து வந்துச்சு கார் எப்படி வாங்குனா இதெல்லாம் சிந்திக்க உங்களுக்கு மட்டும் தான் தெரியும்
சென்னையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ தம்பதியிடம் 10 லட்சம் ரூபாய் மற்றும் 26 சவரன் நகையை மோசடி செய்ததாக, திமுக எம்பி திருச்சி சிவாவின் மகள் மற்றும் மருமகனுக்கு எதிராக போலீசில் புகார்
Chennai | FraudNews | Police | Complaint
#Newstamil24x7#MPTrichySiva
#JustNow || தி.மு.க ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் என புகார்.. - போலீஸ் விசாரணையில் ரூ.200 கோடி லஞ்சம் கைமாறியது கண்டுபிடிப்பு
#DMK | #Police | #School | #PolimerNews
உனக்கு என்ன பிரச்சனை.. விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் கண்மாயில் கிராவல் மண் திருட்டைத் தடுக்கச் சென்ற த.வெ.க எம்.எல்.ஏ கார்த்திக்....
ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்த தி.மு.க சேர்மனின் கணவர் தங்கமாங்கனி
#Virudhunagar | #TVK | #MLA | #DMK | #Police | #PolimerNews