விஜய் எப்படி ஜெயித்தார்னு தெரியனுமா ? திமுக ஏன் தோற்றதுனு தெரியனுமா ? 10 நிமிடம் ஒதுக்க முடிஞ்சா உங்களுக்கு அது புரியும்… இந்த வீடியோவைப் பாருங்க… மிஸ் பண்ணிடாம பாருங்க…
@Nandhan_Talkz Bro Cricket Parunga, Cricket Mattum Parunga IPL is Franchise Match Don't get Emotional Intha Emotionalai International Matchku Vaithu https://t.co/Y65fwRaJ6e You Regular Duties of Work.
கரண் தாபர்: உங்களின் 'இரு மொழிக் கொள்கை' என்கிற வறட்டுப் பிடிவாதத்தால், ஒன்றிய அரசின் ₹ 2000 கோடி பள்ளிக்கல்வி நிதியை அநியாயமாக இழக்கிறீர்களே?! நீங்க செய்வது சரியா?"
பழனிவேல் தியாகராஜன்:
"என்ன மாதிரியான கேள்வி இது.?
எப்படி நீங்கள் இப்படியொரு கேள்வியை என்னை பார்த்து கேட்கிறீர்கள்.?
ஓர் உதாரணமாக, நான் பல்லாயிரம் கோடி முதல் போட்டு நடத்துகிற என் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிகரமான தொழிலை நடத்திக் கொண்டு வருகிறேன்.
திடீரென்று ஒரு திருடன் உள்ளே புகுந்து என் தலையில் துப்பாக்கி வைத்து அழுத்தி, 'நான் சொல்ற மாதிரி பிசினஸ் டீலிங் முடி...இல்லைன்னா... 2000 கோடி கொடு'...ன்னு சட்ட விரோதமாக என்னை பிளாக்மெயில் பண்ணி மிரட்டிக்கிட்டு நிக்கிறான்.
நீங்களோ, அந்த கிரிமினலை எந்த கேள்வியும் கேட்காமல், அவனை தடுத்து விரட்டவோ, பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவோ, எந்த முயற்சியும் எடுக்காமல் அவன் மீது சிறு கோபம் கூட கொள்ளாமல் என்னிடம் வந்து,"அந்த சட்டவிரோத பிளாக்மெயில்க்கு நீங்க சம்மதிச்சா என்ன? எதற்காக வறட்டுப் பிடிவாதம் பிடித்து ₹2000 கோடியை வீணாய் இழக்கப் போறீங்க?"ன்னு... பிளாக்மெயிலருக்கு ஆதரவாக எனக்கு பாடம் நடத்தி கேள்வி கேட்கிறீங்களே...
இது சரியா.? நியாயமா..? என்ற பழனிவேல் தியாகராஜனின் பதில் இணையத்தை தற்போது சுற்றி வருகிறது...
நடிகை கஸ்தூரி அவர்கள் மனப்பாடம் பண்ணி கொண்டு வந்திருக்கிறார் அதை டாக்டர் ஷர்மிளா அவர்கள் தடுப்பதனால் அவர்களுக்கு கோவம் வருகிறது மறந்துவிடும் என்று
அவங்கள ஏன்ய்யா இந்தம்மா கூப்பிடுகிறீர்கள்🤦♀️🤦♀️
3 முக்கியச் செய்திகள்…
1. ஓபிஎஸ் திமுக வில் இணைந்தார்
2. விஜய் மனநிலை சரியில்லாதவர். - விஜயின் மனைவி சங்கீதா
3. திமுக உடன் காங்கிரஸ் நாளை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - கிரிஷ் சோடங்கர்
நன்றி வணக்கம் 🙏 தி. செந்தில் வேல்
தமிழ்நாடு அரசு என் மகளுக்கு கொடுத்த உயரிய ஊக்கத்தொகையால் இன்று நான் உயிரோடு இருக்கிறேன். என் மகள் என்னை பார்த்துக் கொள்கிறாள். இதற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- விளையாட்டு வீராங்கனை முத்துமீனாவின் தாய் திருமதி.ஜெயலெட்சுமி அவர்கள்
#ChampionsOfTamilNadu #DyCMUdhay