@Senthilvel79 Sir neenga unga street la late nyt work mudichitu porapa veripudicha naai kadicha ..athukum tvk vijay aatchitha kaaranama action tha edupanga intha chinna basic kuda theriyatha irukinga kastama Iruku 😭😭😭😭😭
டாஸ்மாக் சாராய போதையை ஒழிப்பீர்களா? அதைப்பற்றி ஏன் தேர்தல் பிரச்சாரத்தில் பேசவில்லை. இன்றும் ஏன் மௌனம்?
இந்த விஷயத்தில் திமுக, அதிமுக, தவெக மூன்றும் ஒரே கூட்டணிதான்.
பாட்டிலுக்கு 10 ரூபா. டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?