#aOM
Experience the Psychology of.. #AnOrdinaryMan from my debut directorial Featuring @iYogiBabu : https://t.co/EOYQ5TN2fh Produced by @RaviMohanStudio
Hope you all love it ❤️
2025 ஆரம்பிச்சு ஒரு மாசம் ஓடிடுச்சி... இல்லை, பறந்துடுச்சினுதான் சொல்லணும். இந்த வருஷம் நீங்க எது பண்ணாலும் நிம்மதியா பண்ணுங்க, சந்தோஷமா பண்ணுங்க, பொறுமையா பண்ணுங்க. எல்லாரும் சந்தோஷமா, நிம்மதியா இருப்பீங்கன்னு நம்புறேன். அதே மாதிரி இந்த வருஷம் எது செய்தாலும் அன்போட செய்யுங்க. - நடிகர் ரவிமோகன்
#RaviMohan
Spread Love! ❤️ Annan @iam_RaviMohan spent time with special kids at an orphanage yesterday, bringing joy and supporting their needs for a better future.
#SpreadLove#AnbeSivam#RaviMohan