@itisprashanth@imrajmohan Egomre last 70 years la 60 years dmk tha win pani Iruku 1991 after Rajiv Gandhi death biggest win for admk alliance apa kuda egmore la dmk tha win panichu mgr evlo try panrau egmore la jeika mudiyala ithu nadka vaipa ella ithu nadtha
En id nan deactivate panitu poidran
@__mk11_ Stalin cm sariya panalnu sollarthu ok but mla of Kolathur he give his best vaipa ella plus chief minister candidate advantage Plus last day vitamin m supply also play major rule so no chance
மஹாசிவராத்திரி கொண்டாடணும்னா நம்ம ஊர்ல இல்லாத இடமா? அமைதியா சாமி கும்பிடணுமா... அழகா மருதமலை முருகன் கோவிலுக்குப் போயிட்டு வரலாம். இல்ல, "எனக்கு விடிய விடிய முழிப்பு வரணும், கொண்டாட்டமா இருக்கணும்" அப்படின்னு ஆசைப்பட்டா, தெருவுக்குத் தெரு நம்ம விநாயகர் கோவில்கள் இருக்கு. அங்க போனா சூடான சுண்டலும், சக்கரைப் பொங்கலும் பிரசாதமா வந்துக��ட்டே இருக்கும்!
நம்ம ஊர் கோவில்கள்ல பெட்ரோல் செலவைத் தவிர ஒரு பைசா செலவு இல்லாம, மனநிம்மதியோட சிவராத்திரியைக் கழிக்க முடியும்.
அதை விட்டுட்டு, எதுக்குயா ₹50,000 பணத்தைக் கொட்டிக் கொடுத்து அந்த ஆசிரமத்துக்குப் போறீங்க? அங்க போறதுக்கு எதுக்கு அவ்வளவு ஆர்வம்? அந்த ஆளு மேல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், புகார்கள்னு இவ்வளவு இருந்தும், இன்னும் அவரை ஏன் சப்போர்ட் பண்றீங்கன்னு புரி��வே மாட்டேங்குது.
பக்திங்கிறது மனசு சம்பந்தப்பட்டது, அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய "கவர்மெண்ட் பட்ஜெட்" செலவு? காசு கொடுத்து வாங்குறதுக்கு அது ஒன்றும் வியாபாரம் இல்லையே!
இந்திய வரலாற்றில முதல் முறையா ஒரு sitting முதல்வர் உச்சநீதிமன்றித்தில வாதாட போறாங்க. ஆமா.. SIR வழக்குக்கு முதல்வரான மம்தா நேரடியா உச்சநீதிமன்றத்தில வாதாட போறாங்க.
அநேகமா இது நடந்தா இன்னைக்கு இந்திய வரலாற்றுல முக்கிய நாளா மாற போகுதுனு நினைக்கிறேன்.💥
The ground is shape up for fight between two dmk vs nda other players are fade out winning is not easy for two who put more hardwork in the ground the best one win
Chennai : Senior Counsel Mukul Rohatgi from Delhi is expected to appear for KVN Productions LLP to oppose CBFC's writ appeal against single judge's order to grant U/A 16+ certificate to #JanaNayagan
The data shows girish chondankar how the failed politician become tamilnadu state committee head this show rahul Gandhi poor leadership now i understand how Congress loss his state and central because of their arrogance
ஊடகவியலாளர் யாசிர்:
காங்கிரஸ் பொறுப்பாளராக க்ரிஷ் சோடங்கர் என்பவர் வந்த பின்பு தான் கட்சி கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அவர் யார் என்று தெரிந்தால் அசந்து போயிருவீங்க.
2018-2022 வரை கோவா காங்கிரஸ் தலைவராக செயல்பட்டார்.
1. 2019 தேர்தலில் இவரே நின்று தோற்று போகிறார். Continue
@yeshheditzz Ama archana akka kita poi sand potinga arun support panrangnu inga onnathu bro serious situation la opinion sollama iruntha kuda ok ana thappana opinion sollum pothutha Athuvum namaku pudchivanga pannum pothu hurt agathu
@yeshheditzz Ithula sound support pannavanga ellarkum negative pr nu name vera vachitanga ennaikum one people ku romba emotional support pandrathu thappatha poi mudiyathu